Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2016 IST
தனியார் துறை 'ஷெட்யூல்டு' வங்கிகளில் மிக முக்கியமானதும், தற்சமயம் 100 ஆண்டுகளைத் தாண்டி வாடிக்கையாளர் சேவையில் முன்னிலையில் இருப்பதுமான கரூர் வைஸ்யா வங்கி அனைவராலும் கே.வி.பி., என்ற பெயரால் அறியப்படுகிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட இந்த வங்கி நவீனமய வாடிக்கையாளர் சேவையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கரூர் வைஸ்யா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2016 IST
சென்டர்பார் ரயில்வே இன்பர் மேஷன் சிஸ்டம்ஸ் (சி.ஆர்.ஐ.எஸ்.,) என்பது ரயில்வே துறை சார்ந்த சாப்ட்வேர் வேலைகளுக்கான பிரத்யேக நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சார்பில் அசிஸ்டன்ட் சாப்ட்வேர் இன்ஜினியர் பதவியில் உள்ள 20 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேட் 2016 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்ச்சி இருக்கும் என்றுதெரிகிறது.வயது: ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2016 IST
இந்திய ராணுவம் உலக அளவில் புகழ் பெற்றது. இதன் சார்பாக எம்.எஸ்.சி., பி.இ., பி.டெக்., பிரிவுகளில் சிவில், சி.எஸ்.இ., இ.இ.இ., இ.சி.இ., ஐ.டி., மெட்டலர்ஜிகல் ஆகிய படிப்புகளில் 40 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன டெஹ்ராடூனில் படிக்க வேண்டிய இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். முழு கல்விச் செலவுடன் படிப்புக்குப் பின் உறுதியான ராணுவ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2016 IST
நேஷனல் அலுமினியம் கம்பெனி என்பது சுருக்கமாக 'நால்கோ' என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் புவனேஷ்வரில் உள்ளது. இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியர் பிரிவில் காலியாக உள்ள 55 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. GATE தேர்வு 2016 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.காலியிட தகவல்: ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2016 IST
இந்திய கப்பல் படையில் இன்ஜினியர் உட்பட என்னென்ன வேலைகள் உள்ளன?- ஜீவன்குமார், மதுரைகப்பல்படையின் வேலைகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்தவர்கள் பி.டெக்., படிப்பைப் படித்து அதன்பின் ராணுவத்தில் சேர்ந்து படிக்கக் கூடிய வாய்ப்பை கப்பல்படை வழங்குகிறது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை பிளஸ் 2 வில் படித்து குறைந்தது 50 சதவீதத்துடன் முடித்திருப்பவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2016 IST
தேர்வு - நாள்ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு - நவ. 20எஸ்.பி.ஐ., சிறப்பு அதிகாரி தேர்வு - நவ. 25ஐ. பி. பி. எஸ்.,கிளார்க் முதனிலை தேர்வு - நவ. 26, 27, டிச. 3, 4எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - டிச. 11ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச. 31, 2017 ஜன. 1எஸ்.எஸ்.சி., மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட் தேர்வு - 2017 ஜன. 8, 22ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - 2017 ஜன. 28, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2016 IST
புகையிலைக்கு எதிரான 7வது சர்வதேச மாநாடு எங்கு நடக்க உள்ளது?இந்தியாபிரதான் மந்திரி சுரக்ஷித் மட்ரிட்வா அபியான் என்னும் சமீபத்திய திட்டம் எதோடு தொடர்புடையது?கர்ப்பிணிப் பெண்களுக்கான உடல்நல திட்டம். கருவுற்றிருக்கும் பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகளை இது உள்ளடக்கியது.வரும் டிசம்பரில் நடக்க உள்ள துபாய் பன்னாட்டு திரைப்பட விழாவில் எந்த இந்திய நட்சத்திரம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X