Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
இந்தியாவின் சிறப்பே அதன் தனித்துவம் வாய்ந்த கலாசாரம் தான். இந்தியாவின் பல்வேறு கலை வடிவங்கள் காலப் போக்கில் அழியத் துவங்கிவிட்டன. இந்த நிலையை மாற்றி, நம் நாட்டின் பண்டைய கலாச்சார வடிவங்களைப் போற்றிப் பாதுகாப்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு சி.சி.ஆர்.டி., எனப்படும் சென்டர் பார் கல்சுரல் ரிசோர்சஸ் அண்டு டிரெய்னிங் அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
மகாராஷ்டிரா ஸ்டேட் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் என்ற மகாஜென்கோ நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தின் மின்சார உற்பத்தியில் பிரசித்தி பெற்றது. எம்.எஸ்.இ.பி., என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம் தற்போது இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்வது, பங்கிடுவது போன்ற மின்சாரம் தொடர்பான தலையாய பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
ஸ்டேட் பாங்க் குழுமத்தில் காலியாகவுள்ள 9,500 கிளார்க் மற்றும் ஸ்டெனோ பணியிடங்களுக்கான அறிவிப்பு மார்ச் 2012ல் வெளிவந்து மே 27 மற்றும் ஜூன் 3ந் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. செப்டம்பர்/அக்டோபரில் இதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் இறுதி முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்தது. 9,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டாலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
தமிழ் நாட்டில் நெசவுக்கு பெயர் பெற்ற கரூரில் 1916ல் வெறும் 1 லட்ச ரூபாய் முதலீட்டுடன் கரூர் வைஸ்யா வங்கி துவங்கப்பட்டது. இடைவிடாத முயற்சி மற்றும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மைகளால் வளர்ச்சி கண்ட இந்த வங்கி தற்போது நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டு வங்கிச் சேவைகளில் முத்திரை பதித்து வருகிறது.சிறந்த தனியார் துறை வங்கிக்கான விருதையும் கே.வி.பி., பெற்றது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
1965க்கு முன்னர் வரை இந்தியாவின் பாகிஸ்தானுடனான எல்லையை அந்தந்த மாநிலத்தின் காவல் படையே காத்து வந்தது. இதே ஆண்டில் பாகிஸ்தான் எதிர்பாராமல் தாக்குதலை மேற்கொண்ட போதுதான் எல்லையைக் காப்பதற்கு என்று ஒரு பிரத்யேகமான படை தேவை என்பது உணரப்பட்டது. இதன் பயனாக பார்டர் யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை 1965 டிசம்பர் மாதம் நிறுவப்பட்டது. அது முதல் இன்று வரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
தமிழ்நாடு அரசுப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு நடத்தி நிரப்பி வருவது நாம் அறிந்ததே. 1929லேயே மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் துவங்கப்பட்ட அமைப்பு தான் பின் நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., என்று பெயர் மாற்றம் பெற்றது.1970ல் தமிழ் நாடு என்ற பெயர் பெற்ற பின்னரே இது தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனாக மாறியது. இந்த அமைப்பின் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X