Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2017 IST
தமிழகத்தின் பால் மற்றும் பால் தொடர்புடைய உபபொருட்கள் உற்பத்தி மற்றும் பங்கீட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஆவின் நிறுவனம் தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனத்தின் காரைக்குடி கிளையில் பல்வேறு பிரிவுகளில் 24 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2017 IST
நமது நாட்டின் ரயில்வே பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மத்திய ரயில்வே மண்டலமும் ஒன்று. தரைவழிப் போக்குவரத்தில் கணிசமான பங்களிப்பை ஆற்றிவரும் ரயில்வே துறையின் மத்திய ரயில்வேயின் மும்பை, பூஷ்வால், புனே, நாக்பூர், சோலாபூர் ஆகிய மையங்களில் மொத்தம் ௨,௧௯௬ அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு ெவளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : மத்திய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2017 IST
சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது நாம் அறிந்ததுதான். இந்த மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் 23 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 6ம், சீனியர் பெய்லியில் 2ம், ஜுனியர் பெய்லியில் 5ம், ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டரில் 7ம், பதிவு எழுத்தரில் 3ம் சேர்த்து மொத்தம் 23 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2017 IST
கப்பல் கட்டுமானக் கழகம் (ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) 1961ல் நிறுவப்பட்டது. இங்கு 50 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் : பிட்டர் பிரிவிலான இன்ஜின் ரூம் பெட்டி ஆபிசர்ஸ், டிரெய்னி பிட்டர் பிரிவிலான இன்ஜின் ரூம் பெட்டி ஆபிசர் ஆகிய இரண்டு பிரிவுகள் நிரப்பப்பட உள்ளன.தேவைகள் : இன்ஜின் ரூம் பெட்டி ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2017 IST
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் நம்மால் பி.இ.எம்.எல்., என்ற பெயராலேயே அதிகம் அறியப்படுகிறது. புவி சார்ந்த பொருட்களை நகர்த்தும் உபகரணங்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஐதராபாத் கிளையில் ஜூனியர் எக்சிக்யூடிவ் பிரிவிலான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2017 IST
நமது நாட்டின் எரிபொருள் உற்பத்தி மற்றும் பங்கீட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பதுதான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனம். சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு மண்டலங்களில் காலியாக இருக்கும் 214 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.பிரிவுகள் : பாய்லர் ஆப்பரேஷன்ஸ் இன்ஜினியரில் 33, குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசரில் 44, பயர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2017 IST
இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாடில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனம்தான் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். இந்நிறுவனத்தில் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டின் தாமிர தேவைகளுக்காக அவை பங்கீடு செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 129 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : மைனிங் மேட்டில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2017 IST
JAM எனப்படும் தேர்வு எந்த படிப்பில் சேர நடத்தப்படுகிறது? - சிவன், அருப்புக்கோட்டைஇந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி., நிறுவனங்களில் நடத்தப்படும் எம்.எஸ்.சி., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு தான் JAM. அறிவியலின் ஆதாரமான ஆய்வு மற்றும் வளர்ச்சி குறித்த சிறப்புப் படிப்புகளை இந்த பெருமைமிகு நிறுவனங்கள் நடத்துகின்றன. எனவே இவற்றில் சேர கடுமையான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2017 IST
தேதி தேர்வின் பெயர்நவ., 12 ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., உதவியாளர் மெயின் தேர்வுநவ.18,19 - விவசாய இன்சூரன்ஸ் அதிகாரி தேர்வுநவ., 26 ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி மெயின் தேர்வுநவ., 27, 28 ரிசர்வ் வங்கி உதவியாளர்பிரிலிமினரி தேர்வுடிச.2 -10 ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வுடிச.30,31 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய அமைச்சகப் பணி களுக்கான பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 'கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் தேர்வு - I (சி.டி.எஸ்.,) 2018'ஐ நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 414 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்கள்டே ராடூனிலுள்ள இந்தியன் மிலிடரி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் இ.ஐ.எல்., நிறுவனம் பெட்ரோலிய சுத்திகரிப்புக்காகவும், இதர தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 1965ல் நிறுவப்பட்டது. மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனம் பின் நாட்களில் மேற்கண்ட சேவைகளுடன் இதர இன்ஜினியரிங் பணிகளிலும் ஈடுபடத் துவங்கியது. ஆசியாவின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு எனப்படும் ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனம் 1963ல் நிறுவப்பட்டது. இந்தியாவின் வெளிநாட்டு வணிகம் குறித்த சிறப்பான படிப்புகளைத் தருவதில் பிரசித்தி பெற்றது. டில்லி, கோல்கட்டா ஆகிய இரண்டு இடங்களில் உள்ளது. இங்கு காலியாக உள்ள அசிஸ்டென்ட் புரொபசர் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.துறைகள்: எகனாமிக்ஸ், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
கேன்பின் ஹோம்ஸ் என்பது கனரா வங்கியின் துணை நிறுவனமாகும். இது வீட்டு வசதிக் கடன்களை வழங்குவதை பிரத்யேகமாக செய்து வருகிறது. 1987ல் வீடு இல்லாதவர்களுக்கான சிறப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்ட போது தொடங்கப்பட்டது.இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. தற்சமயம் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள கேன்பின் நிறுவனத்தில் மேலாளர் பிரிவில் காலியாக இருக்கும் 20 இடங்களை நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
இந்தியாவில் 1980க்கு முன்னர் வரை ரயில்களுக்கு தேவையான சக்கரங்கள் மற்றும் ஆக்சில்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். பின் உள்நாட்டிலேயே அவற்றைத் தயாரிக்கும் நோக்கத்தில் ரயில் வீல் பேக்டரி லிமிடெட் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு உற்பத்தி மையங்கள் பல்வேறு இடங்களிலும் உள்ளது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 192 அப்ரெண்டிஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
இயற்பியல், தியரிடிகல் கம்ப்யூட்டர் சயின்ஸ், நியூரோசயின்ஸ், கம்ப்யூடேஷனல் பயாலஜி போன்ற பிரிவுகளில் பிஎச்.டி., அல்லது ஒருங்கிணைந்த பிஎச்.டி., படிப்பை தொடர விரும்புபவர்களுக்காக ஜெஸ்ட் எனப்படும் ஜாயின்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் தேர்வுகள் (joint entrance screening test) நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வு மதிப்பெண்களை மத்திய அரசின் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் ரிசர்ச் போர்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
பி.சி.ஏ., முடித்துள்ள நான் சமீபத்தில், வளாகத்தேர்வு மூலம் பிரபல ஐ.டி. நிறுவனத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனது எதிர்காலத்திற்கான அறிவுரை என்ன?சுந்தர், சென்னைநீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம் நீண்ட காலம், ஊழியர்களை பணியில் வைத்துக் கொள்வதற்காக அறியப்படுவது. அடிப்படையில் ஐ.டி. நிறுவனம் என்றாலும் நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது எந்த பிரிவிற்கு என்பதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
தேதி தேர்வின் பெயர்நவ.18,19 - விவசாய இன்சூரன்ஸ் அதிகாரி தேர்வுநவ., 26 ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி மெயின் தேர்வுநவ., 27, 28 ரிசர்வ் வங்கி உதவியாளர்பி ரிலிமினரி தேர்வுடிச.2 -10 ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வுடிச.30,31 ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X