Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா இந்தியப் பொதுத் துறை வங்கிகளில் முன்னணி வங்கியாகும். இந்த நிறுவனத்தில் 1165 புரோபேஷனரி அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புயூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 31.10.2010 அன்று 21 வயது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு நேர நிரந்தரப் பணி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.என்னென்ன பிரிவுகள்கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், காமர்ஸ்,  ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
1. ஒரு மில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள்?அ) ஐந்து        ஆ) ஆறுஇ) ஏழு        ஈ) எட்டு2. விஜய நகர பேரரசின் புகழ் பெற்ற அரசர் யார்?அ) ராமராயா        ஆ) வீர் நரசிம்மர்இ) தேவராயா        ஈ) கிருஷ்ண தேவராயர்3. ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?அ) சிலப்பதிகாரம்    ஆ) திருக்குறள்இ) தொல்காப்பியம்    ஈ) மணிமேகலை4. இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையகம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
ஐடியா செல்லுலர் நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஓர் ஆண்டாக ஸ்பான்கோ நிறுவனம் ஐடியா வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகிறது. அடிப்படையில் ஸ்பான்கோ நிறுவனம் ஒரு பி.பி.ஓ., நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்சமயம் ஆயிரத்து இரு நூறு பேர் பணி புரிந்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 800 பேருக்குப் பணி நியமனங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
இந்தியாவின் முப்படைகளில் பெருமைக்குரிய இந்தியக் கடல் படையின் பயிற்சி மையத்தில் ஒன்று கேரளாவில் உள்ளது. இங்கு கல்விப் பிரிவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நிரந்தர சர்வீஸ் கமிஷன் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள்விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.வயது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
ரமா, திருப்பூர் : கேபிடல் மார்க்கெட் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா? செக்யூரிட்டிகளை வாங்குவது விற்பது போன்ற பணிகளைக் கொண்டது கேபிடல் மார்க்கெட். நிறுவனங்களும் அரசும் இதன் மூலமாக தங்களுக்குத் தேவைப் படும் மூலதனத்தைப் பெறுகின்றன. இதிலும் பிரைமரி மற்றும் செகண்டரி மார்க்கெட் எனப்படும் 2 பிரிவுகள் உள்ளன. பப்ளிக் லிமிடட் நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் புதிதாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
தமிழ் நாடு அரசுப் பணிகளுக்காகப் பணி நியமனங்களைச்செய்யும் டி.என்.பி.எஸ்.சி., என்ற தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஸ்டாடிஸ்டிகல் அசிஸ்டெண்ட் மற்றும் பிளாக் ஹெல்த் ஸ்டாடிஸ்டீசியன் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வயது வரம்புடி.என்.பி.எஸ்.சி.,யின் புள்ளி யியல் பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X