Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2016 IST
ஐ.பி.பி.எஸ்., அமைப்பு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளரிக்கல் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல் நடத்தி ஆண்டுதோறும் நிரப்பி வருவது நாம் அறிந்ததே. தற்சமயம் பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 4122 சிறப்பு அதிகாரிகள் - (ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்) இடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு அறிவிப்பினை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2016 IST
இந்தியாவிலுள்ள விமான தளங்களை நிர்வகிக்கும் மிக முக்கியமான பணியில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 682 அப்ரென்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : கிராஜூவேட் ஆபரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட்டில் 100ம், கிராஜூவேட் கார்ப்பரேட் பிளானிங்கில் 5ம், கிராஜூவேட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2016 IST
என்.எல்.சி., என்ற நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் நிறுவனம் தமிழகத்தின் நெய்வேலியில் அமைந்துள்ள பொதுத்துறை எரிசக்தி நிறுவனமாகும். பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் கிராஜூவேட்/டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிக்களை பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி சென்னையில் இருக்கும் என்று தெரிகிறது.காலியிட விபரம் : டெக்னீசியன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2016 IST
நமது நாட்டின் வங்கித்துறையை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், நமது பொருளாதாரத்தின் அடித்தளமும் பாரத ரிசர்வ் வங்கி எனப்படும் ஆர்.பி.ஐ., ஆகும். ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது மற்றும் வெளியிடுவது உள்ளிட்ட கேந்திரமான பணிகளையும் இந்த வங்கியே செய்து வருகிறது. இந்த வங்கியில் உதவியாளர் பிரிவில் நாட்டின் பல்வேறு மையங்களில் காலியாக உள்ள 610 இடங்களை நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2016 IST
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கி, குஜராத்தின் வதோதராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கிக்கு இந்தியாவில் 5374 கிளைகள், வெளிநாடுகளில் 106 கிளைகள் என 5,480 கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (சிறப்பு அதிகாரி) நிலை பணியிடங்களில் காலியாக உள்ள 1039 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடங்கள்: கிரடிட் அனாலிசஸ், பைனான்ஸ், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2016 IST
தேர்வு - நாள்ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு - நவ., 20எஸ்.பி.ஐ., சிறப்பு அதிகாரி தேர்வு - நவ., 25ஐ. பி. பி. எஸ்.,கிளார்க் முதனிலை தேர்வு - நவ., 26, 27, டிச., 3, 4எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - டிச., 11ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச., 31, 2017 ஜன., 1எஸ்.எஸ்.சி., மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட் தேர்வு - ஜன., 8, 22யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., தேர்வு - ஜன., 18ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - ஜன., 28, 29இந்திய பொருளாதார சேவை தேர்வு - ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2016 IST
பி.டெக். முடித்திருக்கிறேன். ஐ.டி.படித்துவிட்டு நிர்வாக பணிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கடந்த 3 ஆண்டுகளாக சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். ஆனால் தற்போது அந்த வேலை பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்?ரவிச்சந்திரன், சென்னைஇன்ஜினியரிங் முடித்து விட்டு சாப்ட்வேர் நிறுவனங்களின் பணிபுரியும் பலரின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது உங்கள் கடிதம். தற்போது 24 வயதில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2016 IST
* 2017ல் நம் நாட்டில் நடைபெற உள்ள பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதர் யார்?முன்னாள் இந்திய கேப்டன் டிராவிட்* இந்தியாவில் முதன் முதலில் வங்கிச்சேவையில் ரோபோவை அறிமுகம் செய்துள்ள வங்கி எது?சிட்டி யூனியன் வங்கி. ரோபோவின் பெயர் லட்சுமி* 2016ம் ஆண்டு சிறப்பான கார்ப்பரேட் சேவைக்கான ' தங்க மயில்' விருதை வென்ற நிறுவனம் எது?ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா* லட்சிய ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X