Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2016 IST
இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் ஐ.டி.பி.ஐ., வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. நவீன சேவைகளுக்குப் பெயர் பெற்ற இந்த வங்கியில் எக்சிகியூடிவ் பிரிவில் காலியாக உள்ள 500 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.வயது: ஐ.டி.பி.ஐ.,யின் எக்சிகியூடிவ் பதவிக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2016 IST
பாபா அணு ஆராய்ச்சி மையம் என்பது பி.ஏ.ஆர்.சி., என்ற சுருக்கமான பெயராலேயே அறியப்படுகிறது. இந்திய அரசின் அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 168 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவை தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. காலியிட விபரம்: ஸ்டைபண்டரி டிரெய்னி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2016 IST
நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (என்.பி.சி.சி.,) கட்டுமானத் துறையில் பிரசித்தி பெற்ற நிறுவனம். இங்கு மேனேஜ்மென்ட் டிரெய்னி/ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள் : சிவில் பிரிவு ஜூனியர் இன்ஜினியரில் 39, எலக்ட்ரிகல் பிரிவு ஜூனியர் இன்ஜினியரில் 5, பினான்ஸ் பிரிவு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2016 IST
நமது பாதுகாப்புப் படைகளில் தொழில்நுட்ப ரீதியாக சர்வதேச பிரசித்தி பெற்றதும், மூன்று முக்கிய படைகளில் ஒன்று இந்திய கப்பல் படை. இதில் நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்சன் (என்.ஏ.ஐ.,) என்ட்ரி ஸ்கீம் வாயிலாக நிரந்தர நிலைப் பணியிடங்களை (பெர்மனென்ட் கமிஷன்) நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருமணம் ஆகாத ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.வயது: விண்ணப்பதாரர்கள் 19 முதல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2016 IST
மத்திய அரசின் கேந்திரமான பதவிகளை பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு பாதுகாப்புப் படைகளுக்கான பொது எழுத்துத் தேர்வுகளை (கம்பைண்டு டிபன்ஸ் சர்வீசஸ் எக்சாம்) நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 463 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.பிரிவுகள்: டேராடூனிலுள்ள இந்தியன் மிலிடரி அகாடமியில் 150ம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2016 IST
தேர்வு - நாள்எஸ்.பி.ஐ., சிறப்பு அதிகாரி தேர்வு - நவ., 25ஐ. பி. பி. எஸ்.,கிளார்க் முதனிலை தேர்வு - நவ., 26, 27, டிச., 3, 4எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - டிச., 11ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச., 31, 2017 ஜன., 1எஸ்.எஸ்.சி., மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட் தேர்வு - ஜன., 8, 22யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., தேர்வு - ஜன., 18ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - ஜன., 28, 29இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் முதனிலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2016 IST
இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் கூறவும்?சரண்யா, மதுரை:சமீபத்தில் தான் இந்த ஆண்டு தேர்வுக்கான கடைசி நாள் முடிந்தது. நீங்கள் விண்ணப்பித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த தேர்வு குறித்த சில தகவல்கள்; யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் இன்ஜினியர்களைப் பணியில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2016 IST
* உலகின் மிக அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எது?சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் 'சன்வெய் டாய் ஹு லைட்'. இது தான் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என அறியப்படுகிறது. * சமீபத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் அறிவித்ததை முதலில் தனது சட்டசபையில் தீர்மானம் ஒன்றின் மூலமாக ஏற்றுக் கொண்ட மாநிலம் எது? சத்தீஸ்கர் * மகாராஷ்டிராவில் நடந்த HAND IN HAND என்னும் 2 நாடுகளுக்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X