Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2013 IST
இந்தியாவிலுள்ள ஷெட்யூல்டு வங்கிகளில் கேரள மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சவுத் இந்தியன் வங்கிக்கு முக்கிய இடம் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கிளைச் சேவைகளுக்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியின் ஆமதாபாத் பகுதியில் பணியாற்ற 30 கிளரிக்கல் காலி இடங்கள் நிரப்பப்பட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2013 IST
நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்புடன் இந்திய ராணுவம் செயல்பட்டு வருவதை அறிவோம். இந்த படையில் அதிகாரிகளாக பணியாற்றுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெரிடோரியல் ஆர்மி ஆபிசர்ஸ் எனப்படும் இந்தப் பதவிக்கு ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக செய்யப்படுகிறது. வயது : விண்ணப்பதாரர்கள் 31.12.2013 அடிப்படையில் 18 வயது முதல் 42 வயது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2013 IST
நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எல்., நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஒரு நவரத்தினா நிறுவனமாகும். பின் நாட்களில் இந்த நிறுவனம் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தொடர்பிலான பணிகளில் ஈடுபடத் துவங்கியது.ரேடார்கள், மிலிட்டரி கம்யூனிகேஷன், நேவல் சிஸ்டம்ஸ், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2013 IST
பொதுத்துறை வங்கிகளின் கிளரிகல் மற்றும் அதிகாரி பணி இடங்கள் ஐ.பி.பி.எஸ்., அமைப்பினால் பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் முறைகளில் நிரப்பப்பட்டு வருவது நாம் அறிந்ததே. பொதுத்துறை வங்கிகளிலுள்ள சிறப்பு அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் : ஐ.பி.பி.எஸ்., அமைப்பின் சார்பாக நடத்தப்படும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X