Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
இந்தியாவின் நவீன தனியார் வங்கிகளில் முக்கிய வங்கியான ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் கிளைகள் உள்ளன. தகவல் தொழில் நுட்பத்தை வங்கிச் சேவைக்கு முழுமையாகப் பயன்படுத்தும் ஐ.டி.பி.ஐ., வங்கியில் எக்சிகியூட்டிவ் அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது வரம்புஐ.டி.பி.ஐ., வங்கியின் எக்சிகியூட்டிவ் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
தமிழ் நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள கப்பல் துறைமுகம் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களுள் ஒன்று. இது ஐ.எஸ்.ஓ., 9001-200, ஐ.எஸ்.ஓ.,14001:2004 போன்ற தரச் சான்றுகளைப் பெற்ற புகழ் பெற்ற துறைமுகமாகும். ஒரு நாளின் 24 மணி நேரமும் இங்கு பணி நடப்பதோடு கட்டுக் கோப்பான ஊழியர்கள், மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படும் அதிகாரிகள் போன்றவற்றிற்காக அறியப்படுகிறது. இங்கு முது நிலைப் பட்டதாரி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
புதுடில்லிப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள சென்டர் பார் சயின்ஸ் எஜூகேஷன் அண்டு கம்யூனிட்டி (சி.எஸ்.இ.சி.,) எண்பதுகளின் இறுதியில் நிறுவப்பட்டது. சமூகத்திற்கும் அறிவியல் முன்னேற்றங்களுக்கும் இடையே ஒரு பாலம் போல செயல்படும் இந்த அமைப்பு புது டில்லிப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். பள்ளி மற்றும் கல்லூரி அளவில் அறிவியல் முன்னேற்றங்களை இனம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நிறுவனம் நாடு தழுவிய கிளைகள், முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை, 54 வருடங்களுக்கும் மேலாக துறையில் முதன்மை போன்ற காரணங்களுக்காக அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரிப் பதவிக்கு ( ஏ.ஏ.ஓ.,), ஜெனரலிஸ்ட், சார்டர்டு அக்கவுண்டண்ட், லீகல் மற்றும் கம்பெனி செகரடரிஷிப் என்ற நான்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
1. உலகில் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடு?அ) குவைத்        ஆ) ஜப்பான்இ) அமெரிக்கா        ஈ) கனடா2. இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?அ) 1904        ஆ) 1913இ) 1917        ஈ) 19293. இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள்?அ) ஜனவரி 1        ஆ) டிசம்பர் 10இ) அக்டோபர் 8        ஈ) ஜூன் 54.     3,5,7,5,7,3,5,7 என்ற எண்களின் முகடு?அ) 3        ஆ) 5இ) 7    ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
கணேசன், சிவகாசி :  பாங்க் கிளார்க் மற்றும் பி.ஓ., வேலைகளுக்காக இப்போது தயாராகி வருகிறேன். பி.ஓ., பணிக்கான தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும் என நண்பர்கள் கூறுகிறார்கள். அடிப்படையில் பி.எஸ்சி., முடித்திருக்கும் என்னால் வெற்றி பெற முடியுமா?கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள்இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
இந்தியாவின் தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையை காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற இந்திய உணவுக் கழகம் 1964ல் துவங்கப்பட்டது. விவசாயிகளின் நலனைப் பாதுகாத்தல், பொது வினியோக முறைக்கு ஆணி வேராக இருத்தல், போதுமான அளவு உணவுப் பயிர்களை இருப்பில் வைத்திருக்க உதவுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X