Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
தென்கிழக்கு மத்திய ரயில்வே என்பது இந்திய ரயில்வேயின் அங்கம். இந்த புதிய மண்டலத்தில் பிலாஸ்பூர் கோட்டம் 2003 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. நாக்பூர், பிலாஸ்பூர், ராய்பூர் என்ற கோட்டங்களை உள்ளடக்கிய தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 1,050 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : தென் கிழக்கு மத்திய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
மத்திய அரசின் பயிற்சியுடன் கூடிய படிப்பை ஊக்குவிக்கும் விதமாக 'போர்டு ஆப் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங்' தென் மண்டல அமைப்பு சென்னையில் நிறுவப்பட்டது. இது மாணவர்களுக்கு ஸ்டைபண்டுடன் கூடிய பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் 325 இடங்களும், டிப்ளமோ டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் 175 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.காலியிட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
நமது நாட்டிலுள்ள கப்பல் கட்டும் தளங்களில் கொச்சி கப்பல் கட்டும் தளம் முக்கியமானது. இங்கு சேப்டி அசிஸ்டென்ட் பிரிவில் 25 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : 2017 டிச., 10 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, இண்டஸ்ட்ரியல் சேப்டி பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
தமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்டிகல்சர் (தோட்டக்கலை) துறையில் காலியாக உள்ள 130 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : தோட்டக்கலை துணை இயக்குநர் பதவியில் 100 இடங்களும், தோட்டக்கலை அதிகாரி பதவியில் 30 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எப்., படை தற்போது நாடு முழுவதும் அறியப்படும் காவல்படைகளில் ஒன்று. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்புக்காகவே முதலில் நிறுவப்பட்டது. பின் இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட கேந்திரமான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
கேரள மாநிலத்தில் 1999ல் கேரளா பீட்ஸ் லிமிடெட் என்ற கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி நிறுவனம் நிறுவப்பட்டது. கால்நடைகளுக்கான தீவனங்களை உற்பத்தி செய்வது இதன் பணி. இங்கு 25 மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் : கேரளா பீட்ஸ் நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டிரெய்னி காலியிடங்கள் மார்க்கெட்டிங், மெட்டீரியல்ஸ், பினான்ஸ், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வேதியியல் துறை படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. காலியிட விபரம் : மருந்துப் பரிசோதனைக் கூடங்களில் இருக்கும் ஜூனியர் அனலிஸ்ட் பிரிவில் 14ம், இண்டஸ்ட்ரீஸ் அண்டு காமர்ஸ் டிபார்ட்மென்டில் ஜூனியர் கெமிஸ்ட் பிரிவில் 6ம், இதே துறையில் கெமிஸ்ட் பிரிவில் 4ம், ஆர்க்கியாலஜிக்கல் கெமிஸ்ட் பிரிவில் 1ம் என 24 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
# தனியாக Consumer Psychology என்ற படிப்பு உள்ளதா? அதை படிக்க விரும்புகிறேன்.- பாலகிருஷ்ணன், கோவை. Consumer Psychology என்பது மேனேஜ்மென்ட், பொருளாதாரம், மார்க்கெட்டிங் போன்ற படிப்புகளில் ஒரு பாடமாகப் படிக்கலாம். ஆனால் தனியாக இது ஒரு படிப்பாக தரப்படவில்லை. எனவே அதற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம்.# தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 6,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
* சமீபத்தில் இந்திய கப்பல்படையில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பைலட் யார் சுபாங்கி ஸ்வரூப், உத்தரபிரதேசம்* அமெரிக்காவில் நடந்த உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார் மீராபாய் சானு* சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை 'ஒக்கி' புயல் தாக்கியது. இந்த பெயரை வைத்த நாடு எது வங்கதேசம்* சமீபத்தில் லோக்சபாவின் பொதுச் செயலாளராக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2017 IST
ஞாபகம் இருக்கிறதா தேதி தேர்வின் பெயர்டிச., 9 - 10 ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வுடிச., 20 ரிசர்வ் வங்கி உதவியாளர் மெயின் தேர்வுடிச., 30, 31 ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு2018 பிப்., 11 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 & வி.ஏ.ஓ., பிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுபிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., நுாலகர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X