Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
தமிழக அரசுப் பணியாளர் தேர்வுக் குழுமம் எனப்படும் டி.என்.பி. எஸ்.சி.,யின் சார்பாக பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு மொத்தம் 79 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது வரம்புடி.என்.பி.எஸ்.சி.,யின் பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் உள்ள சலுகைகளைப் பற்றி அறிய இணைய தளத்தைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் விமானம் தொடர்புடைய நிறுவனமாகும். இது 1964 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் டிப்ளமோ டிரெய்னி, டெக்னீசியன் டிரெய்னி, அசிஸ்டண்ட் டிரெய்னி, பர்சனல் அசிஸ்டண்ட் டிரெய்னி என்பது போன்ற 10 பிரிவுகளின் கீழ் மொத்தம் 31 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்னென்ன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா இந்தியப் பொதுத் துறை வங்கிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் கிளர்க் கம் கேஷியர் பணிஇடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இவற்றில் தமிழ் நாட்டில் மொத்தம் 110 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது வரம்புயூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 01.11.2010 அன்று 18 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
1. சி.பி.ஐ., யின் புதிய இயக்குனர் ?அ) ஏ.பி.சிங்    ஆ) அஷ்வின்இ) தாமஸ்    ஈ) கிரண்குமார்2. 2010 ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் எந்த நகரில் நடைபெற்றது?அ) பீஜிங்    ஆ) ஹாங்காங்இ) குவாங்சு    ஈ) கான்பெரா3. உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இணையதளம்?அ) விக்கிடுவிட்ஸ்    ஆ) விக்கிமென்ஸ்இ) விக்கிலீக்ஸ்    ஈ) கூகுள்லீக்ஸ்4. பீகார் முதல்வராக இரண்டாவது முறையாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
கண்ணன், போடிநாயக்கனூர் : சிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால் என் வீட்டில் பிளஸ் 2விற்குப் பின் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கக் கூறுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் நல்ல வேலை வாய்ப்பு தரக் கூடிய படிப்புதானா? ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து வசதிகள், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
இந்தியாவின் பெருமைமிகு எண்ணெய் நிறுவனமான இந்திய எண்ணெய் கழகத்தில் (ஐ.ஓ.சி.எல்.,) மூன்று பிரிவுகளில் அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புஇந்திய எண்ணெய் கழகத்தின் அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க 31.12.2010 அன்று வயது 26க்குள் இருக்க வேண்டும். முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.கல்வித் தகுதிபிரிவு 1 : 15 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X