Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் 1975ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது நமது நாட்டின் பிரமாண்டமான மற்றும் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் டிப்ளமோ டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் எனப்படும் துணை ராணுவப்படை பெரும்பாலும் சி.ஆர்.பி.எப்., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. தேர்தல் மற்றும் இது போன்ற முக்கியமான கால கட்டங்களில் இந்தப் படையில் பணி பெரிதும் போற்றத்தக்கது. இந்தப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பணி நியமனங்களின் மூலம் கான்ஸ்டபிள் பிரிவில் 488ம், ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் 82 இடங்களும் நிரப்பப்பட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
நமது நாட்டின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் முக்கியமான ராணுவப்படைகளில் ஒன்றுதான் இந்திய ராணுவமாகும். சர்வதேச அளவில் எண்ணிக்கையிலும், தொழில் நுட்ப திறன்களிலும் இது பிரசித்தி பெற்றது. இந்தப் படையில் குறுகியகால நிலைப் பணியடிப்படையில் காலியாக உள்ள டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.என்னென்ன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
ராணுவப் படைகளுக்கு தேவைப்படும் தளவாடங்களை தயாரிப்பதில் கோல்கட்டாவில் உள்ள இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி 200 வருட காலப் பழமையானது. இந்த தொழிற்சாலையில் தற்சமயம் காலியாக உள்ள பல்வேறு டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: எலக்ட்ரிகல் பிட்டர் மற்றும் வெல்டரில் தலா 1, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X