Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களைப் பராமரிக்கும் பணியில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா (ஏ.ஏ.ஐ.,) ஈடுபட்டு வருகிறது. இதில் இளநிலை உதவியாளர் (பயர் சர்வீசஸ்) பிரிவில் காலியாக உள்ள 170 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : 2017 டிச., 31 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் லிமிடெட் என்பது காகிதத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரசித்தி பெற்ற நிறுவனம். இதன் கோட்டயம் கிளையில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 48 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் : பிட்டரில் 15, எலக்ட்ரீசியனில் 10, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக்கல் 2, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கல் 6, டர்னரில் 2, மோட்டார் மெக்கானிக் வெகிக்கிளில் 4, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
விண்வெளி ஆராய்ச்சியில் 'இஸ்ரோ' மையம், சர்வதேச புகழ் பெற்றது. இந்த நிறுவனத்தின் லிக்விட் புரொபல்ஷன் சென்டர் மையம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவிலான மெக்கானிக்கல் 4, போட்டோகிராபியில் 1, எலக்ட்ரிக்கலில் 2, இந்தி டைப்பிஸ்டில் 1, டெக்னீசியன் பி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
இந்தியாவிலுள்ள எரிசக்தி தொடர்புடைய நிறுவனங்களில் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் பிரம்மாண்டமானது. இந்நிறுவனத்தின் சிம்ஹாத்ரி மருத்துவமனையில் காலியாக உள்ள 70 ஐ.டி.ஐ.,(பிட்டர்) டிரெய்னி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : பிட்டரில் 30, எலக்ட்ரீசியனில் 16, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கல் 12, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
விமானத்திற்கு தேவையான பாகங்களைத் தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் பெயர் பெற்றது. நமது ராணுவத்திற்கு தேவையான விமானத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டது. பெங்களூருவில் உள்ள இந்நிறுவனத்தின் சார்பாக ஆப்பரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் பிரிவில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சிக் காலம் : ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
நமது நாட்டின் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய உற்பத்தி மற்றும் பங்கீட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் புகழ் பெற்றது. இதன் அசாம்மாநிலத்தின் திக்பாய் சுத்திகரிப்பு மையத்தில் காலியாக உள்ள 51 அப்ரென்டிஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பிரிவுகள் : ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் - புரொடக்சன் பிரிவில் 22ம், ஜுனியர் இன்ஜினியங் அசிஸ்டென்ட்- ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் சென்ட்ரல் ரயில்வே முக்கியமானது. இந்த ரயில்வேயின் சார்பாக ஜூனியர் கிளார்க்- கம் -டைப்பிஸ்ட் பிரிவில் காலியாக இருக்கும் 150 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பிளஸ் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., பி.ஓ., நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளேன். எப்படி தயாராகலாம்?- சிவா, கோவைபொதுவாக நேர்முகத் தேர்வுகளில் நான்கு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீங்கள் படித்திருக்கும் படிப்பில் இருந்து, வங்கித் துறை தொடர்பான கேள்விகள், பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் மற்றும் தனிநபர் சார்ந்த கேள்விகள். நீங்கள் இஞ்சினியரிங் படித்திருந்தால் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
■ 'அம்பேத்கர் சர்வதேச மையம்' எங்குள்ளது? புதுடில்லி■ இஸ்ரேலில் உள்ள அமெரிக்க துாதரகத்தை எங்கு மாற்றுவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார் 'டெல் அவிவ்' ல் இருந்து ஜெருசலேம்■ இந்தியாவில் மிகப்பெரிய 'மிதக்கும் சோலார் மின்நிலையம்' அமைந்துள்ள மாநிலம்? வயநாடு, கேரளா.■ சமீபத்தில் 'பெட்ரோ' என்ற புதியவகை 'மெய்நிகர்' நாணயத்தை வெளியிட்ட நாடு?வெனிசுலா■ 2018ல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2017 IST
தேதி தேர்வின் பெயர்டிச., 20 ரிசர்வ் வங்கி உதவியாளர் மெயின் தேர்வுடிச., 30, 31 ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு2018 பிப்., 11 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 & வி.ஏ.ஓ., பிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுபிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., நுாலகர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X