Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
பொதுத்துறையில் இயங்கி வரும் வங்கியான தேனா வங்கியில் 100 புரோபேஷனரி அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு : தேனா வங்கியின் புரோபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 30 க்குள் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிக பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.கல்வித் தகுதி :  ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
இந்தியாவின் பெருமைமிக்க முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற் படையில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களை குறுகிய கால நிலை அதிகாரிகளாகப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. லாஜிஸ்டிக்ஸ் எக்சிகியூடிவ் பிரிவிலான இந்தப் பதவிக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கவுள்ளன. வயது வரம்பு : இந்தியக் கடற் படையின் லாஜிஸ்டிக்ஸ் எக்சிக்யூட்டிவ் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
பொதுத்துறையில் இயங்கி வரும் வங்கியான தேனா வங்கியில் 250 கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு : தேனா வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிக பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.கல்வித் தகுதி :  தேனா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
இந்தியாவின் கார் விற்பனை செய்யும் நிறுவனங்களில் மாருதி கார் நிறுவனம் பற்றி அறிவோம். சிறிய அளவிலான கார்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் மிகவும் புகழ் பெற்றது. இந்த நிறுவனத்திற்கு ஹூண்டாய், போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியாளர்களாக இந்திய கார் சந்தையில் உள்ளன. மாருதிகார் கம்பெனியின் தயாரிப்புகளான 800, ஆல்டோ, கே10 போன்ற கார்கள் தற்போது அதிக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
1. அண்மையில் இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர்அ) டோனிபிளேர்    ஆ) நிக்கோலஸ் சர்கோசிஇ) ஒபாமா    ஈ) புடின்2. அண்மையில் இந்திய பார்லிமென்டை முடக்கிய ஊழல் குற்றச்சாட்டுஅ) ஸ்பெக்ட்ரம்    ஆ) தெகல்கா ஊழல் இ) சுடுகாட்டு கூரை ஊழல்    ஈ) சவப்பெட்டி ஊழல்3. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட இந்திய வீரர்அ) யுவராஜ்    ஆ) ரெய்னாஇ) காம்பீர்    ஈ) ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
ரகுபதி, மதுரை : ரயில்வேயில் பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறேன். இத்துறை பணி வாய்ப்புகள் என்னென்ன உள்ளன அதற்கு என்ன  தகுதிகள் எனக் கூறலாமா? மத்தியஅரசு மாநில அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற எண்ணம் நமது இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேண்டுமானால் குறைந்து கொண்டே வரலாம். ஆனால் பி.ஏ.,/பி.எஸ்சி., /பி.காம்.,/இன்ஜினியரிங் டிப்ளமோ போன்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
இன்றைய இளம் தலைமுறையின் வழக்கமான கலாசாரத்திலிருந்து மாறுபட்டு நேர்மை, நன்னடத்தை, தைரியம், திறன் மேம்பாடு ஆகிய அத்தனை கோணங்களிலும் ஒருவரை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற் படை பி.டெக்., படிப்புகளை நடத்தி வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி மற்றும் எதிர்கால இந்தியாவிற்கான முழுமையான குடிமகன்களாக மாற்றத் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X