Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2016 IST
ஆகஸ்ட் 2017ல் துவங்கவுள்ள 'செய்லர்' பணிக்கான சிறப்புப் பயிற்சியை இந்திய கப்பற்படை அறிவித்துள்ளது. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். தகுதிகள்: இயற்பியல் மற்றும் கணிதம் ஆகியவற்றோடு இயற்பியல்/உயிரியல்/கம்ப்யூட்டர் சயன்ஸ் ஆகியவற்றில் ஒன்றையும் பிளஸ் 2 வில் படித்திருக்க வேண்டும். பிளஸ் 2 வில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2016 IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பிரசார் பாரதி நிறுவனம் உடல் மாற்றுத்திறனாளிகளுக்கான எம்.டி.எஸ்., பணியிடங்களை அறிவித்துள்ளது. மத்திய அரசின் சிவிலியன் பணிக்கு சமமாக இது நடத்தப்படாது எனினும் நல்ல பணிவாய்ப்பாக இது அமையும். காலியிட எண்ணிக்கை: 33 சம்பள விகிதம்: ரூ. 5,200 முதல் ரூ.20,200 என்ற சம்பள விகிதத்தில் இந்த பணிக்கான சம்பளம் நிர்ணயிக்கப்படும்கல்வி தகுதி: 10 ம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2016 IST
நவம்பர் 26, 27, டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதனிலை தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 19,243 காலியிடங்களுக்கான மிகப் பெரிய வேலை வாய்ப்பு தேர்வு இது. இந்தத் தேர்வில் தகுதி பெற்றிருப்போர் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 தேதிகளில் நடத்தப்படவுள்ள இந்தப் பணிக்கான முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். முதனிலை தேர்வு முடிவுகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2016 IST
இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றான எல்லையோர காவல் படை தலைமை காவலர் நிலையிலான 'ஸ்டெனோ' பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்தியாவின் எந்த பகுதியிலும் வேலை பார்க்கக் கூடிய பணித்தன்மையை இவை கொண்டுள்ளன. இனி இதன் விபரங்களை காணலாம் ஸ்டெனோ - உதவி துணை ஆய்வாளர்: (அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர்) 36 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 என்னும் சம்பள ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2016 IST
பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரிவான ஸ்டேஷன் ஒர்க் ஷாப் பெங்களூருவில் உள்ளது. இதில் காலியாக உள்ள சில பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் விபரங்களை பார்க்கலாம்டிரேட்ஸ்மென்: தகுதி: பிளஸ் 2 வுக்குப் பின் ஐ.தி.ஐ., பிரிவுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குக்: தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இந்திய சமையல் முறைகளில் சிறப்பான அனுபவமும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2016 IST
தேர்வு - நாள்ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச., 31, 2017 ஜன., 1எஸ்.எஸ்.சி., மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட் தேர்வு - ஜன., 8, 22யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., தேர்வு - ஜன., 18ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - ஜன., 28, 29இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் முதனிலை தேர்வு - பிப்., 22இந்திய வனத் துறை தேர்வு - பிப்., ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2016 IST
உலகில் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் எங்கு அமைய உள்ளது? குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மொடேரா என்னும் பெயரும் உண்டு. தற்போது 54000 பேர் அமர்ந்து பார்க்க கூடிய இந்த மைதானம் , விரைவில் 1,10,000 பேர் அமரக் கூடியதாக அமைக்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் 100024 பேர் அமர்ந்து போட்டிகளை காண முடியும்.சமீபத்திய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2016 IST
ஐ.பி.பி.எஸ்., நடத்திய பி.ஓ., 2 கட்டத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். நேர்முகத் தேர்வு விரைவில் நடத்தப் பட உள்ளது. இதற்கு எப்படி தயாராவது? நவ்யா, மதுரைமுதலில் சிறப்பான முறையில் 2 கட்டத் தேர்வில் வெற்றி பெற்றதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். கடினமான போட்டியை உள்ளடக்கியுள்ள இந்தத் தேர்வில் நீங்கள் தகுதி பெற்றிருப்பது உங்களது கடின முயற்சியை காட்டுகிறது. அதே முனைப்போடு நீங்கள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X