Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
மத்திய தொழிலக பாதுகாப்புப் படையான சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிடி போர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எப்., முதலில் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காகவே நிறுவப்பட்டது. பின் நாட்களில் இந்தப் படையின் சேவை விமான நிலையங்கள், பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள் என்ற அளவில் விஸ்தீரணம் செய்யப்பட்டது. பெருமைக்குரிய இந்தப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள்- பயர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
இந்த பணிக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் 4 ஆண்டு பி. டெக்., படிப்பை வேலை மற்றும் பயிற்சியுடன் சேர்ந்தே பெறலாம். இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் குறைந்தது 70 சதவிகித மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களாவது பெற்றிருப்பது அவசியம். 2.1.1996 முதல் 1.1.1998க்குள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு தமிழக அரசுப் பணிக்கான காலியிடங்களை பொது எழுத்துத் தேர்வின் மூலம் நிரப்பி வருவது அனைவரும் அறிந்ததுதான். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு பின் நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., என்ற பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக ஹெல்த் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
கடந்த பல வருடங்களாக தமிழ் நாட்டில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் என்.எல்.சி., நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் எரிசக்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் பொதுத் துறை நிறுவனம் என்பதுடன் மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது சிறப்பான ஒன்றாகும். தமிழகத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் என்.எல்.சி., நிறுவனம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X