Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
ஐ.எஸ்.ஐ., என்ற தரச்சான்று நிறுவனம் பெயர் மாற்றம் கண்டு பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் எனப்படும் பி.ஐ.எஸ்., நிறுவனமாக தற்சமயம் இயங்கி வருவது நாம் அறிந்ததுதான். இந்த நிறுவனம் நமது நாட்டின் தலை நகரமான புது டில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சயிண்டிஸ்டு - பிரிவில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிரிவுகள் மற்றும் காலி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
கரும்பாலைகளில் இருந்து கிடைக்கும் பொருளைக் கொண்டு காகிதம் தயாரித்திடும் தமிழ் நாடு நியூஸ்பிரிண்ட் அண்டு பேப்பர் லிமிடெட் எனப்படும் டி.என்.பி.எல்., நிறுவனம் 80களில் நிறுவப்பட்டது. இன்றளவில் காகித உற்பத்தியில் இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல பிரிவுகளில் உள்ள இன்ஜினியரிங் மற்றும் அதிகாரி பதவிக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
நமது நாட்டில் இயங்கி வரும் வங்கிகளில் தனியார் துறையைச் சார்ந்த ஷெட்யூல்டு வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி எனப்படும் எல்.வி.பி., வங்கிக்கு முக்கிய இடமுண்டு. தமிழ் நாட்டின் கரூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு தற்சமயம் நாடு தழுவிய கிளைகள், கோர் வங்கிச் செயல்பாடு, சிறந்த வாடிக்கையாளர் சேவை என்று பல சிறப்புகள் உள்ளன.இந்த வங்கியில் மார்கெட்டிங் தொடர்புடைய இடங்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
நமது தேசத்தின் பெருமைமிகு அடையாளங்களில் இந்தியக் கப்பல் படையும் ஒன்று. நமது நாட்டில் மட்டுமன்றி பலராலும் தனது சிறப்புகளுக்காக இந்தப் படை அறியப்படுகிறது. இந்தப் படையில் 2014 முதல் கேரள மாநிலம் எழிமலாவில் துவங்கவுள்ள பி.டெக்., - கேடட் என்ட்ரி ஸ்கீமுக்காக திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 02.01.1995 முதல் 01.07.1997க்குள் பிறந்தவராக ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X