Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2011 IST
வயது : 21 முதல் 30க்குள்தகுதி : பட்டப்படிப்பு தேர்ச்சிஆயுள் காப்பீடு என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் எல்.ஐ.சி.,யின் துணை நிறுவனமான எல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் ஒரு தனியார் நிறுவனமாகும். 1989ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வீட்டு வசதிக்கான கடன் வழங்குவதால் நாடெங்கும் அறியப்படுகிறது. எல்.ஐ.சி., எச்.எப்.எல்., என்ற இந்த நிறுவனத்தில் நாட்டின் பல்வேறு மண்டலங்களில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2011 IST
இந்திய கல்வித் துறையில் நவோதயா பள்ளிகள் மிகவும் பெயர் பெற்றவை என்பதை நாம் நன்றாக அறிவோம். ஜவஹர் நவோதயா வித்யாலயா சமிதி என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிகளின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரிவுகளில் முது நிலைப்பட்டதாரி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரிவுகள்: ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2011 IST
இந்தியாவின் சாப்ட்வேர் நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனம் மிகவும் முக்கியமான ஒன்று என்பதனை நாம் அறிவோம். இந்த நிறுவனத்திற்கு நாடு தழுவிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு கிளை மையங்கள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் மேற்கு வங்கத்தின் முதல் கிளைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த மையம் அடுத்த 6 மாதங்களில் செயல்படத் துவங்கும் என்று அதிகார பூர்வ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2011 IST
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் பொருளாதார தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதனை நாம் அறிவோம். கடந்த முறை தேக்க நிலை வந்த போது சர்வ தேச அளவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதும், பணி நியமனங்கள் அற்றதும், ஆனால் பணி நீக்க சூழல்கள் தோன்றியதும் உண்மைதான். எனவே மீண்டும் அதே போன்ற பாதிப்புகள் வேலை வாய்ப்பு சந்தையில் ஏற்படுமோ என்ற பயம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2011 IST
கர்நாடக மா நிலத்தில் இயங்கி வந்த மின்சார வாரியத்தை 1999ல் கர்னாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்., (கே.பி.டி.சி.எல்.,) என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த மாநிலத்தில் மின்சாரத் தேவைகளை நிறைவேற்றுவதில் கே.பி.டி.சி.எல்., நிறுவனம் முதன்மையானது. இந்த நிறுவனத்தில் ஆண்களுக்கான அஸிஸ்டெண்ட் லைன்மேன் பிரிவில் பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X