Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலியைத் தலைமையகமாகக் கொண்டு அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்ற என்.எல்.சி., நிறுவனத்தில் பொது உறவுகள் ( பப்ளிக் ரிலேஷன்ஸ் - பி.ஆர்.,) பட்டதாரி பயிற்சியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் கிராஜூவேட் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பிரிவுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் அபாரமான வளர்ச்சி கண்டு வருவது நாம் அறிந்தததுதான்.இந்த வளர்ச்சியைப் போன்றே இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தையும் அபாரமான வளர்ச்சி கண்டு வருவதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலைமை டிசம்பர் மாதம் வரையிலான 3வது காலாண்டிலும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளில் கிட்டத்தட்ட 89 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கப்பட்டு இன்றும் வெற்றிகரமாக இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மிகவும் புகழ் பெற்றது. தனியார் துறை வங்கிகளில் முதலிடத்தைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட செயல்பாடுகள், நாடுதழுவிய கிளைகள் போன்றவற்றிற்காக அனைவராலும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் என்ற பி.இ.எல்., நிறுவனம் இந்தியாவின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த நிறுவனம் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஆரம்பத்தில் இந்தியாவின் ராணுவப் பணிகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளுக்காக இந்த நிறுவனம் துவங்கபட்டாலும் தற்போது பல்வேறு பிரிவுகளில் எலக்ட்ரானிக்ஸ் சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
1. மிதவை விதியைக் கூறியவர் யார்?அ) பாயில்        ஆ) ஆர்க்கிமிடிஸ்இ) ஐன்ஸ்டைன்        ஈ) நியூட்டன்2. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?அ) லாரன்ஸ்        ஆ) ஜே.எல்.பெயர்டுஇ) லூயிஸ் பிரெய்லி    ஈ) இதில் யாருமில்லை3. குளோமெருலஸோடு தொடர்புடைய உறுப்பு எது?அ) மூளை        ஆ) சிறுநீரகம்இ) உமிழ் நீர் சுரப்பி    ஈ) கல்லீரல்4. தமிழகத்தில் மாங்குரோவ் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
கண்ணன், தேவகோட்டை  : உளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி? இதன் பரிவுகள் என்ன? சைக்காலஜிஸ்ட் எனப்படும் உள வியலாளர்கள் மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையையும் மனித வளம் தொடர்பான செயல்களையும் ஆராய்ந்து மனிதர்களின் யோசிக்கும், உணரும் மற்றும் நடந்து கொள்ளும் விதங்களையும் அறிகிறார்கள். ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடமிருந்து தோற்ற ரீதியாகவும் எண்ண ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
புது டில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) பயோ- மெடிக்கல் ஆராய்ச்சிகளுக்குப் பெயர் பெற்றதுடன் இத்துறையில் உலகிலுள்ள முக்கிய நிறுவனங்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும் ஆகும். இந்த அமைப்பில் உதவியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு : இந்திய மருத்துவக் கவுன்சிலில் உதவியாளர் காலியிடத்திற்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X