Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2016 IST
பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான சிண்டிகேட் வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. கோர் பேங்கிங் உள்ளிட்ட நவீனமய சேவைகளைக் கொண்ட இந்த வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 400 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடியாக இல்லாமல் ஓராண்டு சிறப்பு படிப்பு முடிக்க வேண்டும். இதற்காக மணிப்பூர் ஸ்கூல் ஆப் பேங்கிங் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2016 IST
நெய்வேலி லிக்னைட் நிறுவனம் என்.எல்.சி., என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 7 பிரிவுகளில் காலியாக உள்ள 100 இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..பிரிவுகள்: மெக்கானிக்கல் பிரிவில் 50ம், EEE பிரிவில் 15ம், ECE பிரிவில் 5ம், சிவில் பிரிவில் 10ம், கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 5ம், மைனிங்கில் 10ம், கம்ப்யூட்டரில் 5ம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2016 IST
இன்ஸ்ட்ரூமென்டேஷன் லிமிடெட் நிறுவனம் கேரளாவின் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் எம்.சி.ஏ., படித்தவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : விண்ணப்பதாரர்கள் 01.12.2016 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக எம்.சி.ஏ., படிப்பைக் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2016 IST
ஆர்டிபீசியல் லிம்ப்ஸ் மேனுபேக்சரிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்பது மனிதர்களின் செயற்கை மூட்டுகள் மற்றும் செயற்கை எலும்பு உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம். இது கான்பூரில் உள்ளது. மருத்துவத்துறை சார்ந்த இந்த நிறுவனத்தில் சி.என்.சி., ஆப்ரேட்டர், சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் டிசைன் இன்ஜினியர் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2016 IST
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான நிறுவனம். இது சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி நிறுவனம். இந்த நிறுவனத்தின் அங்கமான பெங்களூருவில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ., சாட்டிலைட் சென்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள் : கேட்டரிங் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2016 IST
பி.இ., எலக்ட்ரானிக்ஸ் முடிக்க உள்ளேன். தகவல் பாதுகாப்பு (இன்பர்மேஷன் செக்யூரிட்டி) மற்றும் ஹேக்கிங் பிரிவில் மேல் படிப்பு படிக்க விரும்புகிறேன். ஆலோசனை என்ன?- அனுராதா, திருப்பூர்தற்போதும் சரி, வரும் காலங்களிலும் சரி நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல் பாதுகாப்பு என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்த துறையாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் எம்.இ., ஐ.டி., படித்தாலும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2016 IST
தேர்வு - நாள்ரிசர்வ் வங்கி உதவியாளர் முதனிலை தேர்வு - டிச., 23, 24ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச., 31, 2017 ஜன., 1யூனியன் வங்கி ஐ.டி., சிறப்பு அதிகாரி தேர்வு - ஜன., 8யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., தேர்வு - ஜன., 18ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - ஜன., 28, 29ஐ.டி.பி.ஐ., வங்கி உதவி மேலாளர் தேர்வு - பிப்., 3 ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை சேவை தேர்வு - பிப்., 5 இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2016 IST
உலகின் மிக அதிகாரமுள்ள வி.ஐ.பிக்களின் பட்டியலில் 2016ம் ஆண்டுக்கான நபராக போர்ப்ஸ் பத்திரிகையால் தேர்வானவர் ?ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். 2ம் இடத்தை பிடித்தவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராகவுள்ள டிரம்ப். மகிளா போலிஸ் வாலன்டியர் எனப்படும் மத்திய அரசின் திட்டம் எதோடு தொடர்புடையது?காவல்துறைக்கும் - மக்களுக்கும் இடையே சுமுகமான உறவை ஏற்படுத்துவதும் காவல் துறை மீது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X