Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி பொதுத் துறையில் இயங்கி வரும் சிறப்பான வங்கி என்பது நாம் அறிந்தததுதான். 1936ல் புனேயைத் தலைமையகமாகக் கொண்டு இந்த வங்கி துவங்கப்பட்டது. வங்கிகள் 1969ல் தேசியமயமாக்கப்பட்ட போது இந்த வங்கியைச் சேர்த்து மொத்தம் 14 வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டன. தற்போது இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருப்பதுடன் சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
உரத் தயாரிப்புடன் தொடர்புடைய பாக்ட் நிறுவனம் 1943ல் நிறுவப்பட்டது. இது 1947ல் பாக்ட் உத்யோகமண்டல், கேரளா என்ற பெயர் மாற்றம் பெற்றது. உரம், கார்ப்பரோலாக்டம் போன்றவற்றை உற்பத்தி செய்வது, இன்ஜினியரிங் பிரிவில் கன்சல்டன்சி சேவைகளை செய்வது, எக்விப்மெண்ட் பேப்ரிகேஷன் மற்றும் இவற்றை வணிகம் செய்யும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற பாக்ட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
டில்லி மெட்ரோ ரயில் நிறுவன வாய்ப்பு பணியின் பெயர்: அசிஸ்டன்ட் மேனேஜர் (எலக்ட்ரிகல்/சிக்னல் மற்றும் டெலிகாம்)பணித் தன்மை: முழு நேரம்விளம்பர எண்: DMRC / PERS/22/HR/2012(45) காலியிடங்கள்: எலக்ட்ரிகல் 14 மற்றும் சிக்னல் டெலிகாம் 9தகுதிகள்: இந்திய பொறியியல் சேவைத்தேர்வில் தகுதி பெற்றிருக்கவேண்டும். 2009/2010/2011 இவற்றில் ஒன்றில் இந்தத் தகுதி பெற்றிருப்பது முக்கியம். அதிக பட்ச வயது தகுதி: 28 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
கெய்ல் இந்தியா லிமிடெட் நிறுவனம் இயற்கை எரிவாயு தொடர்புடைய பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இயற்கை எரிவாயு கண்டறிதல், உற்பத்தி செய்தல், பதப்படுத்துதல், பங்கிடுதல் மற்றும் வணிகம் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சர்வ தேச அளவில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவிலான எக்சிக்யூடிவ் டிரெய்னிக்களைப் பணியில் அமர்த்துவதற்கான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத் துறை வங்கிகளில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் சி.பி.ஐ., முக்கியமான வங்கி. இந்த வங்கிக்கு இந்தியா எங்கும் கிளைகள் இருப்பதுடன் நவீன மய சேவைகளையும், சிறந்த வாடிக்கையாளர் சேவையையும் வழங்கி வருகிறது. இந்த வங்கியில் உள்ள கிளரிக்கல் பிரிவைச் சார்ந்த ஒற்றைச் சாளர இயக்குனர்கள் 3196 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X