Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆந்திரப் பிரதேஷ் பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஆப்ஜென்கோ (ஏ.பி.ஜென்.கோ) நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மின் உற்பத்தியுடன் பழைய மின்தி மையங்களை நவீனமயமாக்குதல், புதிய மின்தி நிறுவனங்களை நிறுவுதல், பராமரித்தல் போன்றபணிகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆப்ஜென்கோ நிறுவனத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் டிபார்ட்மெண்ட் ஆப் பெர்சானல் அண்டு அட்மினிஸ்ட் ரேடிவ் ரிபார்ம்ஸ் (பெர்ச்சனல் விங்) சார்பாக லோயர் டிவிஷன் கிளர்க் பதவிக்கு 400 இடங்களும், ஸ்டோர் கீப்பர் பதவிக்கு மொத்தம் 115 காலி இடங்களும், ஜூனியர் கிளார்க் பதவிக்கு 28 இடங்களையும், டைப்பிஸ்ட் பதவிக்கு 24 இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
இந்தியத் திரு நாட்டின் கடலோர எல்லைகளைக் காப்பதில் கடலோரக் காவல் படை முக்கியமானது என்பதனை நாம் நன்றாகவே அறிவோம். தேசிய நீர் எல்லைகளை நிர்வகிப்பது, கடல் பகுதியில் உயிரையும் உடமையையும் பாதுகாப்பது இந்த அமைப்பின் முக்கியப் பணியாகும். 1977ல் நிறுவப்பட்ட இந்திய கடலோரக் காவல் படை சிறப்பான சேவைகளைச் செய்து வருகிறது. இவ்வளவு சிறப்பு பெற்ற கடலோரக் காவல் படையில் நேவிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
தொழிற்சாலைகளில் பணி புரிவோருக்கான இன்ஸ்யூரன்ஸ் தேவைகளை நிறைவேற்றுவதில் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்பொரேஷன் முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிறுவனத்தின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் 45 உயர் நிலை எழுத்தர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள் : இ.எஸ்.ஐ.சி., நிறுவனத்தின் யூ.டி.சி., பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.01.2012 அன்று 18 வயது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
இந்திய வேலை வாய்ப்பு சந்தை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதிலும், முக்கியமான தகவல்களைத் தருவதிலும் டீம் லீஸ் இந்தியா என்ற நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் இந்திய வேலை வாய்ப்பு சந்தை குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் இங்கே தரப்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் வெவ்வேறு மா நிலங்களில் உள்ள இண்டஸ்ட்ரியல் ஹப்ஸ் எனப்படும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X