Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2017 IST
நெய்வேலியில் உள்ள லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் எரிசக்தி துறையில் புகழ் பெற்றது. பொதுத்துறை நிறுவனமான இது டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் என்ற இரண்டு பிரிவுகளில் அப்ரென்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலியிடங்கள்: டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் பிரிவில் 250 காலியிடங்களும், கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் பிரிவில் 120 காலியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2017 IST
தனியார் துறை வங்கியான சவுத் இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இவ்வங்கியில் காலியாக உள்ள 468 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. காலியிட விபரம்: கேரளாவில் 340ம், தமிழகத்தில் 68ம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 35ம், டில்லியில் 25ம் என மொத்தம் 468 காலியிடங்கள் உள்ளன. வயது : 2017 டிச., 31 அடிப்படையில் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2017 IST
ரயில்வேயின் கிளை நிறுவனமான இர்கான், ரயில்வே தொடர்புடைய கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது. இதன் கிளைகள் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது. இங்கு துணைப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : ஏ.இ., - எலக்ட்ரிக்கலில் 15ம், ஜூனியர் இன்ஜினியர் - எலக்ட்ரிக்கலில் 20ம், எஸ்.அண்டு டி., சார்ந்த ஏ.இ.,யில் 5ம், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2017 IST
எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த வடிவங்களை உருவாக்குதல், உற்பத்தி, மேம்படுத்துதல், மற்றும் வணிகப்படுத்துதல் தொடர்புடையதுதான் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம். இது 1967ல் நிறுவப்பட்டது. இங்கு டிரேட்ஸ்மேன் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : 2017 நவ., 30 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்குப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2017 IST
டோபல் தேர்வு எழுதி எத்தனை நாட்களுக்குப் பின் முடிவுகளை அறியலாம்? இதற்கு வயது தகுதி உண்டா? பொதுவாக எவ்வளவு நாட்கள் இந்தத் தேர்வுக்காகத் தயாராக வேண்டும்? - ராஜேஷ், புதுச்சேரிஇந்தத் தேர்வு எழுதி 10 நாட்கள் கழித்து உங்களது மதிப்பெண்களை நீங்கள் இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். வயது உச்ச வரம்பு குறிப்பிடப்படவில்லை. ஒரு ஆண்டில் பல தடவை இந்தத் தேர்வு நடத்தப்படுவதால் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2017 IST
தேதி தேர்வின் பெயர்டிச., 30, 31 ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு2018 ஜன., 21 ஐ.பி.பி.எஸ்., கிளர்க் மெயின் தேர்வு ஜன., 28 ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வுபிப்., 11 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 & வி.ஏ.ஓ., தேர்வு பிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுபிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., நுாலகர்தேர்வுமார்ச் 4 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X