Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அமைச்சகம் மற்றும் இதர மத்திய அரசுப் பணிகளை பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். புது டில்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் யு.பி.எஸ்.சி.,யின் சார்பாக இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் இணைவதற்கான பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் பொதுத்துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனம் பொது மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கான ஸ்டீல் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனம் இந்தியாவின் பலமையங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. செய்ல் நிறுவனத்தின் பொகாரோ கிளையில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி எஸ்-3 பதவியில் உள்ள மொத்த காலியிடங்கள் 132ஐ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
சர்வதேச அளவில் தனது அர்ப்பணிப்பு உணர்வு, நவீனமய ஆயுதங்கள், பிரத்யேக பயிற்சி பெற்ற வீரர்கள் ஆகியவற்றிற்காக இந்திய ராணுவம் எனப்படும் இந்தியன் ஆர்மி உலகமெங்கும் அறியப்படுகிறது. இந்தப் படையில் இணைவதை பெருமையாகக் கருதும் இளைஞர்கள் இன்றும் பெருமளவில் இருக்கிறார்கள். இந்தப் படையில் ஏற்கெனவே என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையில் இருந்தவர்களை குறுகிய கால நிலைப் பணி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
என்.எல்.சி., என்று அனைவராலும் அறியப்படுவதும், தமிழகத்தின் மிக முக்கிய ஒரு அடையாளமாகவும் திகழும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் அனல் மின் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் இன்ஜினியரிங் சார்ந்த கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: என்.எல்.சி.,யின் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X