Advertisement
Advertisement
 
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 19,2015 IST
நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்துக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம், பிறருக்கு அன்னமிடலுக்கு சமம். புண்ணியத்தை எவ்வித பிரதிபலனும் பார்க்காமல் சேர்ப்பவர்கள் விவசாயிகள். குடும்பத்தோடு விவசாயம் பார்த்து, குறுகிய கால பயிர் மூலம் கொஞ்சம் லாபம் பார்ப்பவர்களுக்கு மத்தியில், ஆண்டு முழுவதும் பலவகை பண்ணையம் மூலம் பயிர் செய்து லாபத்தை அடைந்து வருகிறார், ..

பதிவு செய்த நாள் : மே 19,2015 IST
இஞ்சி "வரதா' மகத்துவம் : கேரளத்தில் கோழிக்கோட்டிற்கு அருகில் உள்ள இன்சாகல் என்ற இடத்தில் வசிப்பவர் கே.சி.ஜோசப். இவர் கடந்த 30 ஆண்டுகளாக இஞ்சி விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால் கடந்த 6 வருடங்களாக ஐ.ஐ.எஸ்.ஓரின் "வரதா' இஞ்சி ரகத்தை பயிரிட்டு கணிசமான மகசூலையும் வருமானத்தையும் பெற்றுள்ளார். 40 சென்ட் நிலத்தில் பயிரிட்டு 5000 கிலோ இஞ்சியை அறுவடை செய்துள்ளார். ..

பதிவு செய்த நாள் : மே 19,2015 IST
இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சக நிறுவனமான இது. விதையை ஆராய்ச்சி செய்ய, சான்று வழங்க, பயிற்சி தர உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்புமிகு பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது. விதையை தரமாக தயாரிக்க தரத்தை உயர்த்த இது பாடுபடுகிறது.சிறந்த தர கட்டுப்பாடு ஆய்வகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரே மாதிரியான தரத்துடன் இந்திய அளவில் தரமான ..

 
Advertisement