Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2018 IST
நலிவுற்று வரும் விவசாயிகளை காப்பாற்ற மதுரை மாவட்டம் மேலுார் சருகுவலையபட்டியை சேர்ந்த விவசாயி முருகேசன். நிழல்வலை கூடாரத்தில் கத்தரி செடி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.அவர் கூறியதாவது:நிழல்வலை கூடாரத்தை நிதி வசதிக்கு ஏற்ப சிறியதாக அல்லது பெரியதாக அமைக்கலாம். 45 அடி நீளம், 17 அடி அகலத்தில் நிழல்வலை கூடாரம் அமைக்க 22 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு முறை செலவு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2018 IST
தேனி அருகே தாடிச்சேரியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வில் உள்ளார். விவசாயத்தில் நாட்டம் கொண்டு தனது 50 சென்ட் நிலத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் பசுமை கூடாரம் (பாலிஹவுஸ்) அமைத்தார். தோட்டக்கலை சார்பில் 9 லட்சம் ரூபாய் மானியம் கிடைத்தது.அவர் கூறியதாவது: குஜராத் தக்காளி விதைகளை (விதை ஒன்று 5.50 ரூபாய்) வாங்கினேன். குளித்தட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2018 IST
பரப்பளவு குறைந்த நிலத்தில் இருந்து ஆம்பித்து மிக அதிகப்படியான பரப்பினிலும் பாசன வசதியை கொடுக்கக்கூடிய நீர் தெளிப்பான் இதுவாகும். மிக எளிதான அமைப்பை கொண்டது. ஒரு நிமிடத்திற்கு சுமார் 50 லிட்டர் நீரை தெளிக்கும். 20 நிமிடத்தில் பத்து பன்முனை நீர் தெளிப்பான்களை கொண்டு ஒரு ஏக்கர் நிலத்திற்கு பாசனம் கொடுக்கலாம். 1 - 2 நீர் தெளிப்பான்களுக்கு 1 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் பம்பு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X