Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2011 IST
சிறுமக்காச்சோளம்-கோ.பி.சி.-1: சின்ன மக்காச்சோளம் (பேபி கார்ன்) கோ.பி.சி.-1 1998ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் சாகுபடிக்காக வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் இதன் சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இதற்கு தற்காலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இம்மாநிலங்களில் பதனிடும் தொழிற்கூடங்களும் ஏற்றுமதி வாய்ப்புகளும் பெருகியதாலும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2011 IST
இயற்கை முறையில் தென்னையைத் தாக்கும் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு: இயற்கை முறையில் விவசாயம் செய்யும் கொழுமம் கிராமத்தைச் சேர்ந்த பிறைசூடிப் பித்தன் தன்னுடைய தென்னந்தோப்பில் முழுவதும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து இருக்கிறார். உழவு போட்டு நாலு வருஷமாகிறது. விஷச்செடிகள் தவிர மற்ற செடிகளை அகற்றுவதில்லை. பாசன நீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கலந்து போகும்படி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2011 IST
கங்கா பாண்டம் குட்டைரகத் தென்னை யைத் தாயாகவும், மேற்கு கடற்கரை நெட்டை ரகத் தென்னையை ஆணாகவும் வைத்து மகரந்தச் சேர்க்கை மூலம் இணைத்து உருவாகும் கன்றைக் குட்டை து நெட்டை (ஈ து கூ) ராம்கங்கா என அழைக்கின்றோம். ஆரோக்கியமான, செழிப்பான கன்று வளர்ச்சி. மட்டைகள் நெருக்கமாகவும், அருகருகே அதிகப்படியாகவும் இருக்கும். இதனால் மரங்கள் குறைந்த வருடத்திலேயே உயரமாக வளர்வது இல்லை. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2011 IST
தென்னையில் ஒரு குலையில் சுமார் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்துவிடுகின்றன. அதிகமாக குரும்பைகள் உதிர்வதற்கு வறட்சி, மோசமான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து குறைவு, ஹார்மோன்கள் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மண்ணின் களர் உவர் தன்மைகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இவைகளில் நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X