Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2015 IST
பசிக்க பசிக்க கொடுத்தால் வயிறு கெடாது; வாழ்வும் கெடாது. நெல்லுக்கும் அப்படித் தான். கொடுக்க கொடுக்க தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதையும் அவ்வப்போது காயவிட்டு தண்ணீர் காட்டினாலும் விளைச்சல் கிடைக்கும் என்கிறார் மதுரை மேற்கு ஒன்றியம் குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்.ஐந்தாண்டுகளாக வானத்தை பார்த்து நெல்லைத் தூவி நஷ்டமில்லாமல் விவசாயம் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2015 IST
நெல் சாகுபடிக்கு ஒருமுறை பல தானிய விதைப்பு : நெல் சாகுபடி செய்யும் நிலத்தில் ஏக்கருக்கு 20 கிலோ பல தானிய விதைகளை விதைப்பு செய்து 45ம் நாளில் பூவெடுத்தும் மடக்கி உழவு செய்ய வேண்டும். 10 நாட்கள் இடைவெளி கொடுத்து தண்ணீர் கட்டி சேற்று உழவு செய்ய வேண்டும். இப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பல தானிய விதைப்பு செய்யும் போது நல்ல பலன் கிடைக்கிறது.வாழையில் ஊடுபயிராக : தட்டைப்பயறு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2015 IST
கரும்பு : தழைச்சத்து உர அளவைக் குறைக்க யூரியாவை நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் கரும்புப் பயிர் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். 25 கிலோ யூரியாவை 275 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் இருமுறை அதாவது நட்ட 90 மற்றும் 100வது நாட்களில் தெளித்தால் நிலத்தில் கரும்புக்குத் தேவையான மேலுரமாக இடப்படும் யூரியாவில் 30 கிலோ சேமிக்கலாம். மேலும் யூரியாவைத் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X