Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2012 IST
அடர் முறை நடவு: பால்காரன்கொட்டாய் கிராமம், கோவிந்தபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மா சாகுபடியில் நல்ல அனுபவம் பெற்றவர். இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், பேரம்பட்டு கிராமத்தில் சுமார் 5 ஏக்கரில் ஆல்போன்சா ரக மரங் களை நட்டு விவசாயம் செய்து வருகிறார். தனது மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் செய்து வருகிறார். இவரது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2012 IST
குரங்குகளால் ஏலப்பயிர் நாசம்: ஏலக்காடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதில் குரங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குரங்குகள் பொதுவாக ஏலச்செடிகளின் கீழ்ப்பகுதிகளையே தாக்கி தண்டுப்பகுதியில் காணப்படும் சாற்றை உறிஞ்சுகின்றன. தென்னிந்திய காடுகளில் இரண்டு வகையான குரங்குகள் காணப்படுகின்றன.ஒன்று நீளவால் லாங்கூர்கள். மற்றொன்று தடித்த கால்களும் சிவந்த முகமும் கொண்ட மக்காக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2012 IST
முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறுமணமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. சமையலில் சேர்த்து சாப்பிடும்போது நாம் மிகவும் உதாசீனமாக தூக்கி எறிந்துவிடுகிறோம். கறிவேப்பிலையை சமையலில் சிதைக்காமல் அப்படியே சாப்பிட பித்தக் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X