Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2011 IST
சீனித்துளசி: ஸ்டீவியா என்று அழைச் சர்க்கரை போன்ற இனிப்புப் பொருளை கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இலைகளில் அதிக இனிப்புத்தன்மை காணப்படுவதால் சாக்ரின் பொருளுக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். சீனித்துளசியின் இலைகளில் 15-20 சதம் ஸ்டிவியோஸைடு உள்ளது. உலர்ந்த இலைகளில் 3-10 சதம் ஸ்டிவியோஸைடு உள்ளது. இது கரும்புச் சர்க்கரையைவிட 300 மடங்கு அதிக இனிப்புத்தன்மை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2011 IST
நன்னீர் கெண்டை மீன் வகைகள் பலவற்றை ஒரே குளத்தில் கலந்து வளர்க்கும் முறை கலப்பின வளர்ப்பாகும். இந்த மீன்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர எட்டிலிருந்து 10 மாதங்கள் வரை நீர் தேவைப்படும். பொதுவாக மீன் வளர்ப்பு குளத்தின் அளவு ஒரு எக்டர் (இரண்டரை ஏக்கர் அல்லது 10,000 ச.மீ) ஆக இருத்தல் நல்லது. இதை ஐந்து குளங்களாக ஒவ்வொன்றும் அரை ஏக்கர் என்ற அளவில் அமைத்துக் கொளள வேண்டும். குளத்தின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2011 IST
பால்பண்ணைத் தொழில் இன்று விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வருமானம் அளிக்கக்கூடிய சிறந்த தொழிலாக அமைந்திருக்கிறது. பண்ணையிலுள்ள மாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு மாடுகள் எப்போதும் கறவையிலிருக்குமாறு பராமரித்தால் பால் பண்ணைத் தொழில் அதிக லாபம் அடைய வாய்ப்புண்டு. இதுபோன்ற மேன்மையை அடைய பசுக்கள் 12 அல்லது 13 மாதங்களுக்கு ஒரு முறை கன்று ஈன வேண்டும். அவ்வாறு ஈன்றால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2011 IST
காராம்பசு என்பது ஒரு தனி இனமல்ல. நாட்டு இன மாடுகளுக்கு பிறக்கும் கன்று குட்டிகளில் நாக்கு முதல் மடி காம்பு வரை முழுவதும் கருப்பாக உள்ள பசுக்கள் "காராம்பசுக்கள்' என்று அழைக்கப் படுகின்றன. இவைகள் ஈனும் கன்றுகள் கூட சமயங்களில் காராம்பசுவாக இருப்பதுண்டு. இப்படி அரிதாகப்பிறக்கும் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பால் கெட்டியாகவும், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X