Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2017 IST
உணவு பண்டங்கள் நல்ல மணத்துடன், நற்சுவை மாறாமல் அமைய 'ஏலரசி' எனும் 'ஏலக்காய்' பெரிதும் பயன்படுகிறது. மருந்துகளின் உயர்ந்த தயாரிப்புகளிலும் ஏலக்காய் அங்கம் வகிக்கிறது. வெளிரிய பச்சை நிறம், பழுத்த நிறம், சருகு நிறம் வாய்ந்த ஏலக்காய்கள் சிறந்ததாக கருதப்படுகிறது. ஏலக்காயின் ரகங்களில் சிறு ஏலக்காய், பெரிய ஏலக்காய் ஆகியவையே பிரதானம். பண்டை காலம் தொட்டு சிறு ஏலக்காய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2017 IST
'பிரதமர் கிரிஷி சிஞ்சாய் யோஜனா' திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. பசுந்தாள் உர விதை வினியோகத்திற்கு 50 சதவிகிதம், 'புளூரோட்டன்ஸ்' தென்னை நார் கழிவு செயல் விளக்கத்துக்கு 200 ரூபாய் என செயல் விளக்கத்துக்கு முழு மானியம் வழங்கப்படுகிறது.மாநில அளவில் பயிர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2017 IST
'வாடல் நோய் அறிகுறிகள்: வாடல் நோயானது ஐந்து வயதுக்கு மேற்பட்ட மரங்களில் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பின் இலைகள் பழுத்து கீழே உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட மரங்களில் இருந்து புது தளிர்கள் மற்றும் பூக்கள் தோன்றாது. பாதிக்கப்பட்ட மரங்களில் இருந்து தோன்றும் காய்கள் சிறியதாகவும் கல் போன்று கடினமானதாகவும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X