Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் வசிக்கும் சங்கரநாராயணன் திருந்திய நெல் சாகுபடியில் அதிகளவு மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி டிப்ளமா படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்த சங்கரநாராயணன் விவசாயத்திலும் முதலிடம் பிடித்து மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு அரசிடம் தங்கப்பதக்கம், 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு பெற்ற சாதனை விவசாயி என்பது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST
மத்திய, மாநில அரசுகளின் சேமிப்பு கோடவுன்களில் 'டன்' கணக்கில் அரிசி, தானியங்கள் மூடைகளாக அடுக்கி வைத்து சேமிக்கின்றனர். உணவு தானியங்களில் இருந்து உற்பத்தியாகும் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகள் பல்கி பெருகி கோடவுன்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெருமளவு பரவி வருகிறது. கடும் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. வீரியமான பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST
மத்திய, மாநில அரசு நிதியுடன் நுண்ணீர் பாசனம், தெளிப்பான் இனங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவுள்ள பொருட்களுக்கான செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. கூடுதலாக போக்குவரத்து செலவினம் மற்றும் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் பொருத்துவதற்கான செலவு தொகை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X