Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2016 IST
ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்வது. தமிழகத்தில் இந்த பழைய முறை புதிய மாற்றத்தை அளித்துவருவது மகிழ்ச்சியான விஷயம். நானும் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் கடந்த 9 ஆண்டுகளாக 24 ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன் என்கிறார் மதுரை வாடிப்பட்டி திருவாலவாய நல்லூரைச் சேர்ந்த விவசாயி பார்த்தசாரதி.இயற்கை விவசாய அனுபவங்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2016 IST
மாமரங்கள் பூத்துள்ள நிலையில் வெயிலில் பளபளவென்று இலைகள் மின்னுகின்றதா... கவனம் தேவை. இலைகளை தொட்டு பாருங்கள். தேன் தெளித்தது போல பிசுபிசுப்பாக உள்ளதா. இலைக்கு மேலுள்ள பூங்கொத்துகளை தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என்று அர்த்தம். உற்று பார்த்தால் சிறிய பழுப்புநிற பூச்சிகளை பார்க்கலாம்.இவற்றின் முட்டைகளை இளங்குருத்து, பூங்கொத்து, இலைகளின் காம்புகளை துளைத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2016 IST
தோட்டக்கலை பயிர்களில் மட்கும் உரமாக தென்னை நார்க்கழிவு பயன்படுத்துவது, பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பே.காந்திமதி கூறியதாவது: தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கும்போது நார்க்கழிவுகள் கிடைக்கின்றன. இதிலுள்ள மூலப்பொருட்களால் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X