Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2013 IST
தமிழகத்தில் தற்போது மாசிப் பட்டம் துவங்க உள்ளது. மாசிப்பட்டம் என்பதை கோடைப்பட்டம் என்றும் சொல்லலாம். கோடைகாலம் என்று சொல்லும்போது பாசனத்தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற பயம் ஏற்படும். ஆகையால் விவசாயிகள் பாசிப்பயறு சாகுபடி செய்யலாம். சிலர் பாசிப்பயறை விட்டு உளுந்தை ஏன் சாகுபடி செய்யக்கூடாது என்று கேட்கலாம். தற்போதுள்ள பயிர்களில் பாசிப்பயறுக்குத்தான் வயது குறைவு. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2013 IST
ஏலக்காய் நாற்றங்கால் பராமரிப்பு:நாற்றங்காலில் தேவைக்கேற்ப சீரான இடைவெளியில் தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்த 0.2 சத காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது 0.2 சத மான்கோசெப் கரைசலை (100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம்) நாற்றங்காலில் மண் நனையும் படி ஊற்ற வேண்டும். டிரைக்கோடெர்மா அல்லது சூடோமோனாஸ் அல்லது பேசில்லசை உபயோகித்து உயிரி கட்டுப்பாட்டு முறையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2013 IST
நீர்க்கடம்பை மரம் என்பது அடம்பை, கடப்பை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஏரி, குளம், ஆறு ஆகிய நீர் சுரப்பிகளில் இந்த மரத்தைக் காணலாம். இது நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தும் ஒரு சிறப்பான மரமாகும். இதன் இலைகள் நீர்த்தடாகங்களில் விழும்போது அந்த நீர் குடிநீராக மாறுகிறது என்று கூறப்படுகிறது.ஆறில் இருந்து ஒன்பது மீட்டர் வரை இந்த மரத்தின் உயரம் படர்ந்து விரிந்து வளர ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X