Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 07,2012 IST
மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் பெரியார், வைகை பாசன திட்டத்தின்கீழ் 1,45,000 ஏக்கர் நிலப்பரப்பில் கண்மாய், கிணற்றுப்பாசனம் மற்றும் பெய்த மழை இவைகளின் உதவியால் நெல் சாகுபடியை செய்தவர்கள் அறுவடையைத் துவங்கியுள்ளனர். விவசாயிகள் ஏக்கரில் 30 மூடை வரை மகசூல் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். மூடை ரூ.650 வீதம் 30 மூடைக்கு வரவு ரூ.19,500 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2012 IST
பயறுவகைப்பயிர்கள் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தின் மூலம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் அறுவடை செய்யும் பகுதி, மணிகளை பிரித்தெடுக்கும் பகுதி, தூற்றும் பகுதி ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் உள்ளே மணிகளைக் கோணிப்பைகளில் சேகரிக்கும் பகுதியும் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2012 IST
* பயிர் செய்வதற்கு முன் வரப்பு களில் உள்ள எலி வளைகளை உடைத்து தாய் எலிகளையும் குட்டிகளையும் சேகரித்து அழிக்க வேண்டும். வரப்புகளைச் செதுக்கி குறுகலாக அமைப்பதால் எலிகள் வளைகளை அமைத்து இனப்பெருக்கம் செய்ய இயலாது. தேவையற்ற களைச் செடிகளைப் பிடுங்கி அழிப்பதால் எலிகள் அவற்றில் பதுங்குவதைத் தடுக்கலாம்.* அறுவடைக்குப் பிறகு சேரும் வைக்கோல் போர்களை வயல் களுக்கு அருகாமையில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X