Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 07,2018 IST
மதுரை விளாச்சேரியில் மண்ணில்லா பசுந்தீவன உற்பத்திகுடில் அமைத்து கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை சிவனாண்டி உற்பத்தி செய்து வருகிறார்.இம்முறையில் மிக குறைந்த அளவு இடம், தண்ணீர், ஒரு சில பணியாளர் போதும்.10 அடி நீளம், 4 அடி அகலம், 6 அடி உயரத்தில் துருப்பிடிக்காத பைப்புகள், 4 அடுக்குகளில் 48 உடையாத உணவுத்தரம் கெடாத பிளாஸ்டிக் தட்டுகளை அடுக்க வேண்டும். ஒவ்வொரு தட்டுக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2018 IST
திருவண்ணாமலை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் விவசாயி உமாசங்கர். இவர் தனது 15 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையில் தொட்டி அமைத்துள்ளார். தனது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 500 அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்து 25 அடி நீளம், 25 அடி அகலம், 6 அடி உயரம் உள்ள தொட்டியில் ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை சேமிக்கிறார். அதில் உப்புப்படிவம் தொட்டியின் அடிப்பகுதியில் படிந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2018 IST
தொழில் ரீதியாக தற்போது கூண்டு முறையில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு பண்ணை அளவில் பராமரிக்கப்படும் கோழிகளுக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறது. கிராமப் புறங்களில் பெண்கள் சாதாரண கொல்லைப்புறக் கோழி வளர்ப்பில் முறையான நோய்த்தடுப்பு முறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதனால் கோழிகள் இறப்பு விகிதம் கூடுதல் ஆவதுடன் பொருளாதார நஷ்டமும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X