Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 16,2011 IST
புதிய கொய்மலர் ஹெலிகோனியம்: ஹெலிகோனியா கொய்மலர் "கிளிமலர்', கிளி வாழை, பொய் வாழை என்று அழைக்கப்படுகிறது. இம்மலர் கொய்மலராகவும், மேடை அலங்காரம், கல்யாண வரவேற்பு ஆகியவற்றில் அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது.இந்தியாவில் 50 சதவீத உற்பத்தி ஆந்திராவில் உள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உற்பத்தி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2011 IST
பல்லடம் பகுதியில் கரிசல் மண் பகுதி அதிகமாக உள்ளது. கரிசல் மண் பகுதியில் கொத்தமல்லி கீரை பாசனப்பயிராக சாகுபடி செய்யப்படுகின்றது. பல்லடம் பகுதியில் விவசாயிகள் மிகவும் கவனத் தோடு பாடுபட்டு ஏக்கரில் நம்ப இயலாத அளவிற்கு மகசூல் எடுக்கின்றனர். விவசாயிகள் குளிர் காலத்திலும், கோடை யிலும் கொத்தமல்லியை கீரைக்காக மட்டும் சாகுபடி செய்கின்றனர். தான்ய உற்பத்தியாக செய்வதில்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2011 IST
வாழைக்கு நுண்ணூட்டத்தின் அவசியம்: வாழையில் சமச்சீராக உரமிடுவது அதிகமான விளைச்சலுக்கும், தரத்திற்கும், நோய் எதிர்ப்பு திறனுக்கும் மிக முக்கியமானதாகும். மிகக் குறைவான விவசாயிகளே நுண்ணூட்டச் சத்தினை தங்கள் தோட்டங்களில் இடுகிறார்கள். நிலங்களில் குறைவான அளவில் அங்ககச் சத்துக்கள் இருப்பது, அதிக அளவிற்கு பேரூட்ட ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது, உயர் விளைச்சல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2011 IST
* விதை இருப்பு நிலவரம்: ஏ.டி.டி(ஆர்)47 எப்1 விதை: 6.64 டன், விலை ரூ.24/கிலோ. கிடைக்குமிடம்: உழவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 106. 0452-242 2956, 242 3046.தென்னை நாற்றுக்கள்: நெட்டை - 2898 எண்ணிக்கை இருப்பு உள்ளது. விலை ரூ.30/கன்று. கிடைக்குமிடம்: வாசனை மற்றும் தோட்டப்பயிர்கள் துறை, தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்-641 003. 0422-661 1284.மண் புழு உரம்: ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X