Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012 IST
வயலின் நடுவே நேர் கால்வாய் எடுக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்த நிலத்தில் 144 குழிகள் வெட்ட வேண்டும். குழியில் மண், நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். குழியில் நட பிளாஸ்டிக் பை நாற்று தயார் செய்ய வேண்டும். விதையை ஒரு பகல் பூராவும் தண்ணீரில் நன்கு ஊறவைத்து இரவு அதை வெளியே எடுத்து வைத்துவிட்டு மீண்டும் மறுநாள் காலையில் ஊறப்போட்டு ஆறு மணி நேரம் கழித்து பாலிதீன் பையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012 IST
மலர்களை அறுவடை செய்தபின் சுவாசித்தல் மூலம் சேமித்து வைக்கப்பட்டுள்ள சக்தி மற்றும் உணவுகள் பெருமளவு பயன்படுத்தப்பட்டு விடுகிறது. இதனால் மலரின் தரம் பாதிக்கின்றது. குளிர்ந்த வெப்பநிலையில் மலர்களை சேமிக்கும்போது சுவா சித்தலின் வேகத்தைக் கட்டுப் படுத்தலாம். இதன்மூலம் சுவாசித்தலினால் ஏற்படும் சக்தி இழப்பை தடுக்கலாம். மலர் களை அறுவடை செய்யும் போது நன்கு விளைந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012 IST
இன்று அசைவ பிரியர்கள் அதிகம் பேர் சுவைப்பது கோழி வகையைத்தான். இவற்றில் வான்கோழியின் சுவை தற்போது உணவுப் பிரியர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால் விவசாயிகள் வான்கோழி வளர்ப்பில் அக்கறை காட்டினால், அவர்களது வாழ்வு வளம் காணும் என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே வான்கோழி வளர்ப்பிற்கு கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.வான்கோழியின் தாயகம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012 IST
காய்கறி பயிர்களுக்கு பயிர் ஊக்கி: பெங்களூருவிலுள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் காய்கறி பயிர்களுக்கென்றே ஒரு பயிர் ஊக்கி கலவையைத் தயாரித்துள்ளது. நுண்ணூட்டச் சத்துக்கள் பயிருக்கு கிடைப்பதில் அவை இடப்படும் முறை முக்கிய பங்காற்றுகிறது. சுண்ணாம்பு அதிகமுள்ள மண்ணில் இடப்படும் இரும்புச்சத்து செடிக்கு கிடைப்பதில்லை. மேலும் மண்ணின் கார அமிலத் தன்மையைப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X