Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 26,2014 IST
தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இப்பயிர் நெட்டுக்குத்தாகவும், அடர்த்தியாகவும் வளரும் ஒரு பல்லாண்டு பயிராகும். இப்பயிர் வெட்ட வெட்ட மறுபடியும் தளிர்த்துச் சுவையான பசுந்தீவனத்தைக் கொடுக்கும். இப்பயிர் குதிரைமசாலைப் போல் குளிர்பிரதேச பயிராக இல்லாமல் எல்லாப் பிரதேசங்களிலும் பயிரிட ஏற்றது. இறவையில் நன்கு வளரும். இப்பயிர், மானாவாரிக்கு ஓரளவு தான் உகந்தது. சுமார் 2 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2014 IST
நிலச்சம்பங்கியில் துல்லிய பண்ணைய தொழில்நுட்பம்: இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் வீரிய ஒட்டு இரகமான "ப்ரஜ்வாஸ்'ஐ 60X45 செ.மீ. இடைவெளியில் பயிரிட்டார் அனுபவ விவசாயி ப.கதிர்வேல் (தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பால்வாடி கிராமம்).கிழங்கு நேர்த்தி: சூடோமோனாஸ் ப்ளோரஸ்சன்ஸ் 10 கிராம் / லிட்டர் என்ற அளவில் தயாரித்த கரைசலில் நனைத்து நடவு செய்யப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2014 IST
தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி செய்துள்ள பகுதிகளில் சுயதொழில் துவங்க நல்ல வழி உள்ளது. குறிப்பாக தக்காளி, மரவள்ளி, பப்பாளி, வாழை, மூங்கில், தென்னை, உருளைக்கிழங்கு, காளான் மற்றும் மா சார்பு தொழில்கள் லாபம் தரும். விளை பொருட்களை மதிப்புக்கூட்டிய வாய்ப்பு உடைய இவற்றை விளைநிலத்தில் முடியாதவர்கள் கொள்முதல் செய்தும் தொழில் துவங்கலாம். சிறப்பு பயிற்சிகள் இவை குறித்து நிறைய ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X