Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2012 IST
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம் சாகுபடி செய்துவருகிறார். அவருடைய சாகுபடி விபரம்:இப்பண்ணையில் உள்ள தோப்புகள் முழுவதும் இயற்கை வேளாண்மை முறையே மேற்கொள்ளப்படுவதால் இந்த ரகத்தின் பாரம்பரிய குணாதி சயங்கள் எதுவும் மாறாமல் காக்கப் படுகிறது. இயற்கை முறை பராமரிப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2012 IST
பேரீட்சை நடவு செய்த இரண்டரை ஆண்டுகளில் அல்லது மூன்றாவது ஆண்டு தொடக்கத்தில் பூ எடுக்கும். பேரீட்சையில் ஆண் மரம் ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி வரை பூக்கும். பெண் மரம் பிப்ரவரி இறுதியிலிருந்து ஏப்ரல் வரை பூக்கும். இந்தக் காலநிலை மாறுபாட்டால் இயற்கையாக மகரந்தசேர்க்கை நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். இது மகசூலைப் பாதிக்கும். அதனால் ஆண் பூக்கள் பூக்கும்போது, பாளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2012 IST
இன்றைய சூழ்நிலையில் உழவு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன மற்றும் பல்வேறு புதிய முறைகளான மிகக்குறைந்த உழவு, பூஜ்ய உழவு, தாள் போர்வை உழவு ஆகியவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.மிகவும் உயர்ந்துவரும் (கச்சா) எண்ணெய் விலையினால் குறைந்த உழவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பழமையான உழவு முறையில் ஏற்படும் பிரச்னைகளும் காரணம். தொடர்ந்து அதிகமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2012 IST
தைலமரம் (யூகலிப்டஸ்) நிழலில் ஏலம்: கேரள வன அபிவிருத்திக்கழகம் 1965லிருந்து இதுவரை வல்லக்கடவு, வண்டிப்பெரியார் போன்ற பகுதிகளில் 30,000 எக்டர் பரப்பில் தைல மரங்களை நடவு செய்துள்ளனர். ஏலம் நடவு செய்வதற்கு ஏதுவாக 10 அடிக்கு 5 அடி இடைவெளியில் தைலமரங்களை நடவு செய்துள்ளனர். தைல மரங்களை 8-10 அடி உயரத்திற்கு மேல் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் வெட்டி விடுகின்றனர். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X