Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2015 IST
கரும்பு பயிரிட்ட இடத்தில் தற்போது மல்லிகை தான் வருமானம் தந்து காக்கிறது, என்கிறார் மதுரை சத்திரப்பட்டி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மல்லிகை விவசாயி ரெங்கநாதன்.பி.எஸ்சி., இயற்பியல் படித்த இவர், மணக்கும் மல்லிகையின் மயக்கும் வருமானம் குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.15 ஆண்டுகளுக்கு முன் வரை, நெல், கரும்பு சாகுபடி தான் செய்து வந்தேன். மனைவி ராதாவின் திருச்சி வீட்டில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2015 IST
தென்னையில் ஊடுபயிர் மக்காச்சோளம்: அனுபவ விவசாயி டி.தேவதாஸ், நர்மதாபுரம் சரல் அஞ்சல் - 629 203, குமரி மாவட்டம், வேளாண்துறை குருந்தன்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏற்பாட்டில் மக்காச்சோள விதைகள் வாங்கி விவசாயி தனது தென்னந்தோப்பில் 50 சென்ட் நிலத்தில் தென்னைக்கு இடையே ஊடுபயிராக வரிசைப்படுத்தி, பாத்திகள் அமைத்து இடையே விதைகளை ஊன்றியதில் அனைத்தும் நன்கு முளைத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2015 IST
எங்கு பார்த்தாலும் இயற்கை விவசாயம் எனும் அங்கக விவசாயம் பற்றிய பேச்சாக இருக்கிறது. கேரள அரசு 2016ல் தங்கள் மாநிலம் ""இயற்கை விவசாய மாநிலம்'' ஆகும் என அறிவித்து விட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இயற்கை விவசாய பயிற்சிகள் அளிக்க தொடங்கி விட்டது.இந்த இயற்கை வழி விவசாயம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும். இதன் நுட்பங்கள் எவை? என அறிவோம். இதன் பிரிவுகள்.இயற்கை வேளாண் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X