Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2014 IST
காலநிலை மாற்றம் மற்றும் உலகம் வெப்பமயமாதலின் காரணமாக பருவமழை பொய்த்து வருகின்றது. இதனால் அணைகள், கண்மாய்கள், ஏரி மற்றும் குளங்கள் நிறைவது மிகவும் கடினமாகி வருகிறது. நிலத்தடி நீரும் வற்றி விட்டது. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் நேரடி புழுதி நெல் விதைப்பு முறை சாகுபடி விவசாயிகளுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. துணிவே துணை என்று விவசாயிகள் முழு முயற்சியுடன் நேரடி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2014 IST
வீரிய ஒட்டு சிகப்புத் தீவனச் சோளம்: ஸ்ரீகிருஷ்ணா சீட்ஸ் வழங்கும் "காமதேனு' 45 நாட்களுக்கு மேல் அறுத்து கால்நடைகளுக்கு வழங்கலாம். இந்த ஹைபிரீடு அதிவேகமாக வளரக்கூடியது. கால்நடைகள் விரும்பிச் சாப்பிடும் பசுந்தீவனமாகவும் பதப்படுத்தப்பட்ட "சைலேஜ்' ஆகவும் பயன்படுத்தலாம்.ஜூன் - ஜூலை பருவம் ஏற்றது. பிப்ரவரி - மார்ச், அக்டோபர் - நவம்பர் ஆகிய பருவங்களிலும் பயிரிடலாம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2014 IST
இயற்கை இவ்வுலகத்தைப் பல்வேறு வளங்களின் உறைவிடமாக உருவாக்கியிருக்கின்றது. இயற்கை தந்த வளத்தை நாம் பல்வேறு வகைகளில் பயன்படுத்திக் கொள்கிறோம். இவற்றில் காளான்கள் முக்கியமானவை. காளான்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டு வந்துள்ளன. காளான்களில் அடங்கியுள்ள மணம், சுவை, ஊட்டச்சத்து ஆகியவை எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X