Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2013 IST
குங்குமப்பூ:ஒரு வாசனைப் பொருள் என்றாலும் நமது வீடுகளில் இதைப்பற்றி பேச்சு வருவதென்றால் வீட்டுப் பெண்கள் கர்ப்பமாக இருக்க வேண்டும். பிறக்கப்போகும் குழந்தை நல்ல நிறத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆயுர்வேத மருந்துக்கடைகளில் குங்குமப்பூ வாங்கச் செல்வோம். இயற்கையின் படைப்பில் இதுவும் ஒரு விவசாயப் பயிர்தான். அதிக விலைமதிப்பும் குறைந்த அளவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2013 IST
கோடை காலத்தில் கோழிகளை விரட்டிப் பிடித்தால், அவை பலவீனம் அடைகின்றன. கோடை என்றாலே கோழிகளுக்கு சோதனையான காலம்தான். சில பராமரிப்பு முறைகள் மூலம் நிவர்த்திக்கலாம். இறைச்சி கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, கோடை காலத்தில் வெப்ப அதிர்ச்சி நோய் தாக்கும். சுற்றுப்புற கூடுதல் வெப்பநிலை தான், இதற்கு காரணம். இவற்றுக்கு இயற்கையில் வியர்வை சுரப்பிகள் கிடையாது. இதனால் கூடுதல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2013 IST
நெல்லையில் அமரர் எஸ்.ஜி.முத்துசாமி பிள்ளை என்று சொன்னால் விவசாயிகள், கத்தரி சாகுபடியில் அவர் ஒரு ஜாம்பவான் என்பார்கள். கத்தரி சாகுபடிக்கு கோடை பட்டத்தை தேர்ந்தெடுப்பார். கத்தரி செடி வயலை சுற்றி ஆமணக்கு செடி விதையை ஊன்றுவார். ஆமணக்கு செடி மிக செழிப்பாக வளர்ந்து கத்தரி செடியை தரிசு வெக்கையிலிருந்து காப்பாற்றும். ஆமணக்கு விவசாயிக்கு வருவாயை உண்டாக்கித் தருகின்றது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2013 IST
வறட்சியை சமாளிக்க வளமான யோசனையை, விவசாயத் துறையின் (நீர்மேலாண்மை நிலைய) மதுரை துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். வறட்சி என்பது ஆண்டுதோறும் பல வடிவங்களில் தோன்றும் இயற்கை கோளாறு. நெல், தோட்டப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிணற்றிலோ, குளத்திலோ இல்லை என்றால், அதனை "வறட்சி' எனலாம். இதனால் விவசாயம் மட்டுமின்றி, அனைத்து தொழிலும் நசிந்துவிடும்.வறட்சியின் தன்மை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X