Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 01,2013 IST
மேலூர் அருகே அரசு பண்ணையில் அலங்கார பூச்செடிகள் ரூ. 5க்கும், ஒட்டு ரக வீரிய பழக்கன்றுகள் ரூ.20க்கும் மானியத்தில் கிடைக்கிறது. ""ஏக்கர் கணக்கில் பழக்கன்றுகளை நடவு செய்ய விரும்புவர்களும் இப்பண்ணையை அணுகலாம்,'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலூர் பூஞ்சுத்தியில் சமுதாய நாற்றங்கால் பண்ணை 15 ஆண்டுகளாக செயல்படுகிறது. இவ்விடத்தை தோட்டக்கலை துறை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ..

பதிவு செய்த நாள் : மே 01,2013 IST
மஞ்சள் நாற்றங்கால் உற்பத்தி - உழவரின் புதிய முயற்சி: தும்பர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற உழவர் சேலம் மாவட்டம் அந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், விஞ்ஞானிகளின் பரிந்துரையின் பெயரில் சென்ற வருடம் குழித்தட்டு முறையில் மஞ்சளில் நாற்றங்கால் உற்பத்தி செய்து சாகுபடியும் செய்துள்ளார்.தரமான விதைக் கிழங்குகளை ஒவ்வொன்றும் 20-35 கிராம் இருக்குமாறு தேர்வுசெய்து, ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 01,2013 IST
நெல் விவசாயி எ.எஸ். தர்மராஜன் நெல் விவசாயத்தில் பாரம்பரிய முறைகளை அனுசரிப்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். இன்று நெல் விவசாயம் செய்பவர்கள் பலருக்கு இவரை நன்றாகத் தெரியும். தற்போது நெல் விதை நேர்த்தியை செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் பல நெல் ரகங்களை சாகுபடி செய்து பயன் அடைந்து விவசாயிகளுக்கு சிபாரிசு செய்துள்ளார். அவர் விதை நேர்த்தியில் தனக்குத் ..

பதிவு செய்த நாள் : மே 01,2013 IST
மேலாநெல்லி என்பது தமிழகத்தில் கரிசல் மற்றும் செம்மண் பூமியில் இயல்பாக காணப்படும் மூலிகை தாவரம் ஆகும். இது 60 செ.மீ. வரை வளரக்கூடியது. இது பில்லான்தஸ் மடராஸ்படன்ஸிஸ் என்ற தாவரவியல் பெயரில் யூபோர்பியேசி குடும்பத்தில் காணப்படுகிறது. ஆப்ரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. பில்லான்தஸில் 60 வகைகள் இந்தியா மற்றும் மடகாஸ்கர் தீவுகளில் காணப்படுகிறது. நாம் பயன்படுத்தும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X