Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 04,2016 IST
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுகேந்திரன். நெல், வாழை, தென்னை ஆகியவை இவரின் முக்கிய விவசாயம். நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, சில ஆண்டுகளாக கிணறுகள் வறண்டன. இதனால் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ள தனது வாழ்வு என்னாகும் என்ற கவலை சுகேந்திரனை தொற்றி கொண்டது. கவலையை ஓரம் கட்டி வைத்தார். ..

பதிவு செய்த நாள் : மே 04,2016 IST
பயிர் விளைச்சலுக்கு தேவையான உரங்களை தகுந்த அளவில் இடுவதற்கும் ரசாயன உரங்களின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டை தடுக்கவும் மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியம்.மண் வளம்: பொதுவாக மண்ணின் களர், உவர்தன்மை, அமில நிலை, சுண்ணாம்பு அளவு, மண் நயம், மண் ஆழம், இவற்றை அறியாமல் பயிர் செய்வதும், உரமிடுதலும் தவறாகும். நிலத்தில் ஏற்படும் மண் அரிப்பு, வழிந்தோடும் நீர் ..

பதிவு செய்த நாள் : மே 04,2016 IST
பருத்தியில் வேர் அழுகல் நோய் இளம் மற்றும் வளர்ந்த செடிகளில் தோன்றுவதால் வளர்ச்சி குறைந்து காணப்படும். நோய் தாக்குதலான செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் வெற்றிடமாகி விடும். இலைகள் மஞ்சள் நிறமாகி, பழுத்து உதிர்ந்துவிடும். நோய் தாக்குதலுக்கு உள்ளான செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும்.நோய் தீவிரமடையும் போது, செடிகளில் ஆணி வேரைத் தவிர மற்ற வேர்கள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X