Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 08,2013 IST
உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் மற்றும் நிழல்வலை கூடார தொழில்நுட்பத்தின் மூலம், பருவமில்லா காலங்களிலும் காய்கறிகளை அறுவடை செய்யலாம். மதுரை விவசாயக் கல்லூரி தோட்டக் கலைத் துறையில் இத்தொழில் நுட்பம் கற்றுத்தரப்படுகிறது. இதுகுறித்து, தோட்டக்கலை துறை பேராசிரியர் என்.மாரியப்பன், உதவி பேராசிரியை என்.தீபாதேவி கூறியதாவது:கத்தரி, தக்காளி, மிளகாய் வீரிய ஒட்டுரக காய்கறி ..

பதிவு செய்த நாள் : மே 08,2013 IST
பருத்தி விவசாயிகள் கவனத்திற்கு:- பருத்தி மகசூலை நல்ல விலைக்கு விற்க, பருத்தியின் தரம் மிகவும் அவசியம். பருத்தி அறுவடை செய்யும்போது வெடித்து நன்கு மலர்ந்த பருத்தியினை சருகுகள், இலைகள் கலக்காமல் சேகரிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறை பருத்தியினை அறுவடை செய்ய வேண்டும். பருத்தி அறுவடை செய்தவுடன் நிழலில் உலர்த்தவும். இல்லையெனில் பருத்தியின் ..

பதிவு செய்த நாள் : மே 08,2013 IST
வேளாண் வணிக தொழிற்கூடம்: இந்த வேளாண் தொழிற்கூடத்தின்கீழ் புது டில்லியிலுள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் ""தேசிய வேளாண் புதுமைத்திட்ட நிதியுதவியுடன் வணிக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு மையம்'' இயங்கிவருகிறது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் வேளாண் தொழில் முனைவோருக்கான அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் கொண்டுவருவதே "வேளாண் ..

பதிவு செய்த நாள் : மே 08,2013 IST
பயனற்ற செடிகளே களைகள் என்று அழைக்கப்படுகிறது. ஓர் குறிப்பிட்ட பயிர்களிடையே காணப்படும் மற்ற தாவரங்களே களைகள் எனப்படும். இந்த களைகள் நாம் வளர்க்கும் பயிர்களுடன் மண்ணில் உள்ள சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் அமைவிடத்திற்காக போராடுகின்றன. மேலும் சில களைகள் தாவரம் மற்றும் விலங்குகளுக்கு ஒவ்வாத நச்சுப் பொருட்களை மண்ணுக்குள் கசியவிடுகின்றன. அது மட்டுமின்றி விவசாய ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X