Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 09,2012 IST
விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் வெட்டிவேர் எல்லா விவசாயிகளுக்கும் நன்மை செய்யும் ஒரு வெற்றி வேராகத் திகழ்கிறது. பிரதானமாக இந்த வேர் மண் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேரின் செடிகளை வேருடன் வெட்டி, தோண்டி எடுத்து, ஒரு கொத்தாக உள்ள செடியைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின் வேர்ப்பகுதியிலிருந்து 15-20 செ.மீ. மேலே ..

பதிவு செய்த நாள் : மே 09,2012 IST
மரவெட்டி: இது மரவெட்டை, மரோட்டி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் ஹிட்னோகார்பஸ் பெண்டன்ரா என்பதாகும். இதில் 87 வகை சிற்றினங்கள் உள்ளன. இது ஒரு பசுமைமாறா வகையாகும். நீர் நிலைகளின் அருகில் காணப்படுகிறது. தொழுநோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் மரப்பலகை கட்டுமானம், பெட்டிகள் செய்தல் மற்றும் விறகாகவும் பயனாகிறது. இது பிப்ரவரி மாதத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 09,2012 IST
நீடித்த நவீன கரும்பு சாகுபடி - நாற்றங்கால் தொழில்நுட்பம் - சாதாரண முறையில் ஒரு ஏக்கருக்கு 4 டன் விதைக்கரும்புகள் தேவைப்படும். ஆனால் குழித்தட்டு முறையில் ஒற்றைப்பரு விதை கரணை நாற்றை தயாரிக்கும்போது 50 கிலோ மட்டும் போதும். 6 முதல் 7 மிதமான கரும்புகளை விதைக்கரும்பாக தேர்வு செய்து,நல்ல தேர்ச்சியான பருக்களைத் தேர்வுசெய்து, பருவெட்டும் கருவியைக் கொண்டு வெட்டி ..

பதிவு செய்த நாள் : மே 09,2012 IST
நாற்றங்காலில் இலைப்பேன் தாக்குதல் உள்ளதா என்று கவனியுங்கள். இலைப்பேன் தாக்குதலுக்கு உள்ளான மிளகாய் இலைகள் சிறுத்து மேடு பள்ளங்களுடன் காணப்படும். அப்படிப்பட்ட இலைகளின் பின்புறத்தினை உற்றுநோக்கினால் வைக்கோல் நிற மெல்லிய பேன் போன்ற பூச்சிகள் விரைந்து நகர்வதைக் காணலாம்.நாற்று பிடுங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக டைமீதோயேட் 0.03 சத கரைசலைக் கைத்தெளிப்பான் மூலம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X