Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 10,2017 IST
ஆண்டுதோறும் ஒரு கோடியே ஏழாயிரம் எக்டேர் பரப்பளவில், இந்தியாவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. உலகளவில் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 75 சதவிகிதம் இந்தியாவில் விளைகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஈரோடு மாவட்டத்தில் 18,986 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கணிசமான பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.பிரதீபா ..

பதிவு செய்த நாள் : மே 10,2017 IST
இயற்கையை சிதைக்காமல் இயற்கை உரத்தில் விவசாயம் செய்வதே சந்ததிகளுக்கு நாம் சேர்க்கும் மிகப்பெரிய சொத்து.விண்ணை எட்டும் கோபுரம் எழுப்பும் மனிதர்களை விட, கண்ணை மூடி மண்ணுக்குள் மாயம் செய்யும் மண் புழுக்களே மாமேதைகள். மண்ணுக்கு காற்றோட்டம் தந்து பயிர்களின் வேரை பாதுகாத்து ஆரோக்கிய உணவாக தந்து கொண்டிருக்கும் தெய்வங்கள் தான் மண்புழுக்கள். இவற்றின் எச்சம் ..

பதிவு செய்த நாள் : மே 10,2017 IST
தமிழகத்தில் வறட்சி நிலவுவதால் தென்னை மரத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே வேளாண் பொறியில் துறை சார்பில் வறட்சி காலங்களில் நீர் சிக்கனம் குறித்த தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது. டிராக்டருடன் இணைக்கப்பட்டுள்ள குழி போடும் இயந்திரத்தின் மூலம் தென்னை மரத்தை சுற்றி நான்கு பக்கங்களிலும் மூன்று அடி குழி போட வேண்டும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X