Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 14,2014 IST
கோடையில் கீரை சாகுபடி செய்து, அதிக வருவாய் பெறலாம் என, நீர்மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தினமும் 50 கிராம் அளவு நாம் உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் குறைந்தளவு கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், அதிகளவில் வைட்டமின் ஏ சத்து, தாது உப்புகள், குறிப்பாக இரும்புச் சத்து அதிகம் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட செடிகளை, ..

பதிவு செய்த நாள் : மே 14,2014 IST
பொட்டாஷ் பாக்டீரியா: பொட்டாசியம் எனப்படும் சாம்பல்சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளாய் பயிர்களுக்கு அளிக்கிறது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகிறது. வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலை பாகங்களில் சென்று சேருவதற்கும் மேலும் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் செடிகளின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் ..

பதிவு செய்த நாள் : மே 14,2014 IST
மண் வகைகள்: கரிசல் மண், செம்மண் மற்றும் வண்டல் நிலத்தில் இப்பருத்தியைப் பயிரிடலாம்.நிலத்தை பண்படுத்தலும் அடியுரமும்: நிலத்தை நன்கு புழுதிபட உழவும், ஏக்கருக்கு 10 மெ.டன் தொழு உரமும், 200 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட்டு மண்ணுடன் நன்றாக கலக்கவும், அடியுரமாக பரிந்துரை செய்யப்பட்ட மணிச்சத்தையும், சாம்பல் சத்தையும் கடைசி உழவிற்கு முன் இடவும்.உரமிடுதல்: தண்ணீர் வசதியுள்ள ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X