Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2012 IST
கோடைப்பட்டத்தில் நல்ல வருவாயினைத் தருவது பிஞ்சு வெள்ளரி சாகுபடி. இந்தப்பயிர் சிறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இவர்கள் சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர்தான் செய்ய இயலும். கிணற்றுப்பாசனம் இருந்தாலும் அதில் மின்சார மோட்டார் பம்ப் செட் இருக்காது. டீசல் இன்ஜின் கொண்டு பாசனம் செய்யும் வசதிதான் இருக்கும்.பிஞ்சு வெள்ளரி சாகுபடி என்பது வெள்ளரிக்காய் பிஞ்சாக ..

பதிவு செய்த நாள் : மே 16,2012 IST
விவசாயத்தில் நானோ தொழில்நுட்பம்: நானோ தொழில்நுட்பம் என்பது மூலக்கூறு அல்லது அணு அளவில் ஒரு பொருளினை மாற்றம் செய்வதாகும். இந்தியா விலேயே முதன் முதலாக தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை உருவாக்கியுள்ளது.மண்வளப்பாதுகாப்பு: மண்வளத்தை பாதுகாப்பது பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. பயிருக்கு அளிக்கப்படும் ..

பதிவு செய்த நாள் : மே 16,2012 IST
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயிகள் சிறப்பாக மல்லிகை சாகுபடி செய்து விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஆனால் கோடை காலம் துவங்கிவிட்டது. பூ மொட்டுகள் பழுப்பு நிறமடைவதை பலரும் காண்கிறோம். அவ்வாறு உங்கள் மல்லிகைப்பயிரில் பூ மொட்டுகள் பழுப்பு நிறமடைந்திருக்கின்றனவா? பாதித்த மலர் கொத்துகளை வளைத்து ஒரு வெள்ளை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X