Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 21,2014 IST
கோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்.கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை தருவது வெள்ளரி சாகுபடி ஆகும். இந்தப் பயிர் சிறு ..

பதிவு செய்த நாள் : மே 21,2014 IST
தானியங்களில் உமியை அகற்றும் புதிய கருவி: இந்தியாவில் அதிக அளவில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்குப்பின் சிறந்த முறையில் பதப்படுத்த சீரிய இயந்திரங்கள் இதுவரை இல்லாத காரணத்தினால் இதன் பயன்பாடும் வெகுவாக குறைந்து விட்டது. பொதுவாக தினை, சாமை, வரகு பனிவரகு, குதிரைவாலி போன்ற தானியங்கள் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் இவற்றை கையாள்வது மிகவும் சிரமமாக உள்ளது. ..

பதிவு செய்த நாள் : மே 21,2014 IST
மாசிப்பட்ட பருத்தி சாகுபடியின் "இலைப்பேன்' தாக்குதலை கண்காணிக்க வேண்டும். பயிரின் இளம்பருவத்தில் நிலவும் வெப்பமான கால நிலையால், "இலைப்பேன்' தாக்குதல் ஏற்படலாம். இலைகளின் கீழ்ப்புறம் பளபளப்பாகி, பின் பழுப்பு நிறமடையும். தீவிரமான நிலையில், இலைகள் மொறமொறப்பாகி விடும். பசுமை மாறி, பழுப்பு நிறமடைவதால், இலைகளின் மூலம் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, பயிர் வளர்ச்சி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X